Natha Um Thirukarathil
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்
1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்
Natha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில் Lyrics in English
Natha Um Thirukarathil naathaa umthiruk karaththil isaikkaruvi naan naalthoraுm payanpaduththum unthan siththam pol1. Aiyaa um paatham en thanjamae anuthinam oti vanthaen aananthamae aananthamae – 2 2. Engae naan poka um siththamo angae naan sentiduvaen um naamaththil jeyam eduppaen 3. Puthuppaadal thanthu aaseervathiyum paravasamaakiduvaen ekkaalam naan oothiduvaen 4. Ninthaikal nerukkam thunpangalil thuthi paati makilnthiruppaen kirupai onte pothumaiyyaa 5. Oorellaam selvaen paraisaattaுvaen um naamam uyarththiduvaen saaththaan kottaை thakarththiduvaen
PowerPoint Presentation Slides for the song Natha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Natha Um Thirukarathil – நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான் PPT
Natha Um Thirukarathil PPT
Natha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில் Song Meaning
Natha Um Thirukarathil
I am the instrument in the hands of Nata Umthiruk
Like your will to use every day
1. Lord, your feet are my refuge
I ran every day
Bliss is Bliss – 2
2. Wherever you want me to go
I will go there
I will triumph in your name
3. Give a new song and bless it
I will be ecstatic
I will blow the trumpet
4. Reproaches are close to suffering
I would have enjoyed singing praises
Is grace alone enough?
5. I will go everywhere and preach
I will exalt your name
I will destroy Satan's fortress
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் ஆனந்தமே Natha Um Thirukarathil நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் ஐயா பாதம் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் தமிழ்
