பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்
Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர் Lyrics in English
Piranthaar piranthaar vaanavar puvi maanidar pukal paatida piranthaar1. Maattuth tholuvam therintheduththaar maa thaeva thaevanae maenmai veraுththaar thaalmai thariththaar maa thiyaakiyaay valarnthaar 2. Paava ulaka maanidar mael paasam atainthavarae manakkaarirulai emmil neekkidum mey maa jothiyaayth thikalnthaar3. Poraுmai thaalmai anpurukkam perunthanmai ullavarae maranam varaiyum thannaith thaalththinaal maelaana naamam pettaோr4. Kanthaith thunniyo karththarukku kadum aelmaik kolamatho vilaiyaerap petta utai alangarippum veenn aasaiyum namakkaen5. Kuruvaith thodarum seesharkalum kurupola maariduvaar avar naamam thariththavar yaavarumae avar paathaiyil nadappom6. Yesu piranthaar ullamathil ithai engum saattiduvom pusippum kutippum thaeva raajyamalla paran aaviyil makilvom
PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் PPT
Piranthar Piranthar PPT
Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர் Song Meaning
born born
Vanavar Earth Monitor fame
Born to sing
1. He discovered the cow shed
Ma Deva God
He hated superiority and humbled himself
Ma grew up as a martyr
2. Over the Sinful World Monitor
Affectionate one
It is a consonant that removes the darkness in us
Ma became a torch
3. Patience, humility, and kindness
You are generous
If he humbles himself to the point of death
The superior noun is the parent
4. A garment for the Lord
Extreme poverty
Overpriced clothing and accessories
Vain desire too
5. Disciples who follow the Guru
He will become like a Guru
Whosoever he hath named
Let's walk in his path
6. Jesus was born inside
Let's extract this anywhere
Eating and drinking is not the kingdom of God
Let's rejoice in the spirit of Baran
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்தார் மா மானிடர் தேவ தாழ்மை நாமம் வானவர் புவி புகழ் பாடிட மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார் தேவனே மேன்மை வெறுத்தார் தரித்தார் தியாகியாய் வளர்ந்தார் தமிழ்
