🏠 Lyrics Chords Bible

Karthavin Janame - Karthavin Janame

Karthavin Janame

Karthavin Janame
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
பல்லவி

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி — கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே — அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Lyrics in English

Karthavin Janame Karththaavin janamae kaiththaalamudanae Pallavi Karththaavin janamae kaiththaalamudanae Kalikoornthu geetham paadu! Saalaemin raajaa nam sonthamaanaar Sangaீtham paati aadu! Alleluya! Alleluya! (2) Saranangal 1. Paavaththin sumaiyakatti — kodum Paathaala vali vilakki Parivaaka nammaik karam neettik kaaththa Parisuththa Dhevan avarae Alleluya (2) — karththaavin 2. Neethiyin paathaiyilae — avar Nitham nammai nadaththukintar! Ethu vantha pothum maaraatha inpa Puthu vaalvaith tharukintarae Alleluya (2) — karththaavin 3. Maraுmaiyin vaalvinilae — Yesu Mannavan paathaththilae Pasithaakaminti thuthi kaanam paati Paranodu nitham vaaluvom! Alleluya (2) — karththaavin

PowerPoint Presentation Slides for the song Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே PPT Karthavin Janame PPT

Karthavin Janame கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Karththaavin janamae kaiththaalamudanae பல்லவி Pallavi கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே Karththaavin janamae kaiththaalamudanae களிகூர்ந்து கீதம் பாடு! Kalikoornthu geetham paadu! சாலேமின் ராஜா நம் சொந்தமானார் Saalaemin raajaa nam sonthamaanaar சங்கீதம் பாடி ஆடு! Sangaீtham paati aadu! அல்லேலூயா! அல்லேலூயா! (2) Alleluya! Alleluya! (2) சரணங்கள் Saranangal 1. பாவத்தின் சுமையகற்றி — கொடும் 1. Paavaththin sumaiyakatti — kodum பாதாள வழி விலக்கி Paathaala vali vilakki பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த Parivaaka nammaik karam neettik kaaththa பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் Parisuththa Dhevan avarae Alleluya (2) — karththaavin 2. நீதியின் பாதையிலே — அவர் 2. Neethiyin paathaiyilae — avar நிதம் நம்மை நடத்துகின்றார்! Nitham nammai nadaththukintar! எது வந்த போதும் மாறாத இன்ப Ethu vantha pothum maaraatha inpa புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின் Puthu vaalvaith tharukintarae Alleluya (2) — karththaavin 3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு 3. Maraுmaiyin vaalvinilae — Yesu மன்னவன் பாதத்திலே Mannavan paathaththilae பசிதாகமின்றி துதி கானம் பாடி Pasithaakaminti thuthi kaanam paati பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின் Paranodu nitham vaaluvom! Alleluya (2) — karththaavin

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar