தமிழ்

Karthavin Janame - கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு

அல்லேலூயா அல்லேலூயா

பாவத்தின் சுமையகற்றி
கொடும்பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா

நீதியின் பாதையில் அவர்
நிதம் நம்மை நடத்துகிறார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா

மறுமையின் வாழ்வினிலே இயேசு
மன்னவன் பாதத்தில்
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா

Karthavin janame Lyrics in English

karththaavin janamae kaiththaalamudanae
kalikoornthu geetham paadu
saalaemin raajaa nam sonthamaanaar
sangaீtham paati aadu

allaelooyaa allaelooyaa

paavaththin sumaiyakatti
kodumpaathaala vali vilakki
parivaaka nammai karam neettik kaaththa
parisuththa thaevan avarae allaelooyaa

neethiyin paathaiyil avar
nitham nammai nadaththukiraar
ethu vantha pothum maaraatha inpa
puthu vaalvai tharukiraarae allaelooyaa

marumaiyin vaalvinilae Yesu
mannavan paathaththil
pasi thaakaminti thuthi kaanam paati
paranodu nitham vaaluvom allaelooyaa

PowerPoint Presentation Slides for the song Karthavin janame

by clicking the fullscreen button in the Top left