Full Screen ?
 

Siluvaiyil Araiyunda - சிலுவையில் அறையுண்ட இயேசையா

Siluvaiyil Araiyunda
சிலுவையில் அறையுண்ட இயேசையா
உம் முகம் பார்க்கின்றேன்
கண்ணீர் சிந்தி உம் பாதமே என் முகம் பதிக்கின்றேன்
பரிசுத்தரே இறை மகனே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

1. உம்மையே வெறுமை ஆக்கினீரே அடிமையின் கோலம் எடுத்தீரே
உமது உயிரை தந்தீரே அடிமை என்னை மீட்டீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே..

2. செந்நீர் வியர்வை வியர்ததவரே கண்ணீர் சிந்தி அழுதீரே
கொடிய வேதனை அடைந்தீரே பாவி என்னை நினைத்தீரே
பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே.

Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட Lyrics in English

Siluvaiyil Araiyunda siluvaiyil araiyunnda iyaesaiyaa um mukam paarkkinten kannnneer sinthi um paathamae en mukam pathikkinten Parisuththarae irai makanae Sthoththiram sthoththiramae..1. Ummaiyae veraுmai aakkineerae atimaiyin kolam eduththeerae umathu uyirai thantheerae atimai ennai meettirae Parisuththarae irai makanae Sthoththiram sthoththiramae..2. Senneer viyarvai viyarthathavarae kannnneer sinthi alutheerae kotiya vaethanai ataintheerae paavi ennai ninaiththeerae Parisuththarae irai makanae Sthoththiram sthoththiramae.

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyil Araiyunda – சிலுவையில் அறையுண்ட இயேசையா PPT
Siluvaiyil Araiyunda PPT

பரிசுத்தரே இறை மகனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே உம் முகம் கண்ணீர் சிந்தி என்னை Siluvaiyil Araiyunda சிலுவையில் அறையுண்ட இயேசையா பார்க்கின்றேன் பாதமே பதிக்கின்றேன் உம்மையே தமிழ்