Full Screen Chords ?
 

Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே

Ulagin Oliye Yesuve

உலகின் ஒளியே இயேசுவே
அகிலம் போற்றும் தெய்வமாம்
அன்பின் தெய்வம் வேறுஇல்லை
அவரை அண்டியே சேர்ந்திடுவாய்

இயேசு நல்லவரே
இயேசு வல்லவரே
மனதின் இருளை நீக்கிடுவார்
உள்ளம் திறந்தே ஏற்பாய்

1. பாவம் போக்க வந்தவர்
சாபம் யாவும் நீக்குவார்
இவரை அல்லால் வழியும் இல்லை
அகத்தில் இவரை ஏற்றிடுவாய் – இயேசு

2. பாவங்கள் யாவும் அகற்றிடவே
பரிவாய் வந்தார் உலகினிலே
சாவை ஜெயித்தார் ரோகம் தொலைத்தார்
உந்தன் நாயகனாம் இவரை – இயேசு

3. தேவ மைந்தனாய் வந்தவர்
மாலும் மாந்தரை மீட்கவே
கருணை தேவன் அன்பின் தெய்வம்
எந்தன் நாயகனாம் இவரே – இயேசு

Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே Lyrics in English

Ulagin Oliye Yesuveulakin oliyae Yesuvae akilam pottaுm theyvamaam anpin theyvam vaeraுillai avarai anntiyae sernthiduvaayYesu nallavarae Yesu vallavarae manathin irulai neekkiduvaar ullam thiranthae aerpaay1. Paavam pokka vanthavar saapam yaavum neekkuvaar ivarai allaal valiyum illai akaththil ivarai aettiduvaay – Yesu2. Paavangal yaavum akattidavae parivaay vanthaar ulakinilae saavai jeyiththaar rokam tholaiththaar unthan naayakanaam ivarai – Yesu3. Thaeva mainthanaay vanthavar maalum maantharai meetkavae karunnai Dhevan anpin theyvam enthan naayakanaam ivarae – Yesu

PowerPoint Presentation Slides for the song Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulagin Oliye Yesuve – உலகின் ஒளியே இயேசுவே PPT
Ulagin Oliye Yesuveஉலகின் ஒளியே இயேசுவேஅகிலம் போற்றும் தெய்வமாம் PPT

இயேசு இவரை அன்பின் தெய்வம் வந்தவர் யாவும் நாயகனாம் Ulagin Oliye Yesuveஉலகின் ஒளியே இயேசுவே அகிலம் போற்றும் தெய்வமாம் வேறுஇல்லை அவரை அண்டியே தமிழ்