Full Screen ?
 

Umakku Magimai - உமக்கு மகிமை தருகிறோம்

Umakku Magimai
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம் Lyrics in English

Umakku Magimai umakku makimai tharukirom ummilthaan makilchchi ataikirom Alleluya1. Thaalmaiyil atimaiyai Nnokkip paarththeerae uyarththi makilntheerae oru koti sthoththiramae 2. Vallavarae makimaiyaay athisayam seytheer unthan thirunaamam Parisuththamaanathae 3. Valiyorai akattineer thaalnthorai uyarththineer pasiththorai nanmaikalaal thirupthiyaakkineer 4. Kanmalaiyin vetippil vaiththu karaththaal moodukireer enna sollip paaduvaen en ithaya vaenthanae

PowerPoint Presentation Slides for the song Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம் PPT
Umakku Magimai PPT

Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம் Song Meaning

Umakku Magimai
We give you glory
Alleluia we rejoice in you

1. Slave in humility
You looked towards
Raise and enjoy
A million thanks
2. Glory to the Almighty
You did a miracle
Undan Thirunam
It is holy
3. Remove the pain
You raised the lowly
Hungry with benefits
Satisfied
4. Put in the blast of the rock
You cover with your hand
What will I say and sing?
My heart

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Umakku Magimai உமக்கு மகிமை தருகிறோம் உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா தாழ்மையில் அடிமையை நோக்கிப் பார்த்தீரே உயர்த்தி மகிழ்ந்தீரே கோடி ஸ்தோத்திரமே வல்லவரே மகிமையாய் தமிழ்