Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatharae Um Paathukaappil - உன்னதரே உம் பாதுகாப்பில்

உன்னதரே உம்
பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வ
வல்லவரே உம் நிழலில்தான்
தங்கியுள்ளேன்

புகலிடமே அடைக்கலமே
கோட்டையே நம்பிக்கையே

1.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது
காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே

2.படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்
பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்
தீங்கு நிகழாது (ஒரு )நோயும் அணுகாது

3.வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்
மிதிப்பேன் சிங்கத்தையே நான்
நடப்பேன் சர்ப்பத்தின்மேல்

4.சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்
உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை
நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை

5.இரவில் வரும் திகிலுக்கு
நான் பயப்படேன்
பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே

6.கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு
நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு

7.உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே
நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு

உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil Lyrics in English

Unnatharae um paathukaappil vaalkinten -sarva vallavarae um nilalilthaan thangiyullaen pukalidamae ataikkalamae kottaைyae nampikkaiyae 1.paalaakkum kollai Nnoy anukaathu vaedanin kannnni ontum seyyaathu kaakkum arann neerae en kaedakamaaneerae 2.pataiththavarai pukalidamaayk konndullaen Parisuththarae paathukaakkum mathilaanaar theengu nikalaathu (oru )Nnoyum anukaathu 3.valiyellaam kaakkum thoothan enakkunndu paatham kallil mothaamal thaangiduvaar mithippaen singaththaiyae naan nadappaen sarppaththinmael 4.sirakukalaal aravannaiththu moodukireer um samookamthaan niranthara neerotai nimirach seytheerae nirantharamaaneerae -thalai 5.iravil varum thikilukku naan payappataen pakalil varum sothanaikalai maerkolvaen aayiram enakkethiraay vanthaalum payamillaiyae 6.karththaridaththil vaanjaiyaay iruppathaal viduthalaiyum jeya vaalvum enakkunndu naamam arinthathinaal uyarvu unndenakku 7.ummai Nnokki mantadum pothellaam pathil thanthu kanappaduththum thakappan neerae neetiya aayul unndu nichchayam vetti unndu

PowerPoint Presentation Slides for the song உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatharae Um Paathukaappil – உன்னதரே உம் பாதுகாப்பில் PPT
Unnatharae Um Paathukaappil PPT

உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil Song Meaning

Your Highness
I live in safety - Sarva
The mighty one is in your shadow
I have stayed

Refuge is refuge
Fortress is faith

1. Destruction pestilence will not approach
Whedon's snare does nothing
You are my shield of protection

2. I take refuge in the Creator
The Holy One is the protecting wall
Harm does not occur and (a) disease does not approach

3. I have a guardian angel all the way
He will bear the foot without hitting the stone
I will trample the lion
I will walk on the serpent

4. You embrace and cover with wings
Your community is a permanent stream
Thou art upright, Thou art eternal - head

5. For the horror that comes at night
I'm scared
I will take the tests that come during the day
I am not afraid even if a thousand come against me

6. Being in need of the Lord
I have freedom and victorious life
By knowing the Name there is elevation

7. Whenever I plead with you
You are the Father who answers and honors
Longevity is sure to be successful

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் அணுகாது காக்கும் நீரே எனக்குண்டு உண்டு உன்னதரே பாதுகாப்பில் வாழ்கின்றேன் சர்வ வல்லவரே நிழலில்தான் தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமே கோட்டையே நம்பிக்கையே பாழாக்கும் கொள்ளை தமிழ்