Ungal Meethu Kangal
உங்கள் மீது கண்கள் வைத்து
கருத்தாய் விசாரிப்பவர்
இன்ப நல் மீட்பர்
இயேசுவின் மீது உங்கள்
பாரத்தை வைத்திடுங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5
தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்
உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5
Ungal Meethu Kangal – உங்கள் மீது கண்கள் வைத்து Lyrics in English
Ungal Meethu Kangal ungal meethu kannkal vaiththu karuththaay visaarippavar inpa nal meetpar Yesuvin meethu ungal paaraththai vaiththidungaluyarththungal Yesuvaiyae uyarththungal aarpariththu vinnnathira uyarththungal – 5thorkatiththu kaalatiyil geelppaduththi veelththidungal saaththaanai veelththidungaluyarththungal Yesuvaiyae uyarththungal aarpariththu vinnnathira uyarththungal – 5
PowerPoint Presentation Slides for the song Ungal Meethu Kangal – உங்கள் மீது கண்கள் வைத்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ungal Meethu Kangal – உங்கள் மீது கண்கள் வைத்து PPT
Ungal Meethu Kangal PPT
Ungal Meethu Kangal – உங்கள் மீது கண்கள் வைத்து Song Meaning
Ungal Meethu Kangal
Keep eyes on you
Inquirer
Good savior of pleasure
Yours on Jesus
Keep the weight
Lift up lift up Jesus
Shout and raise the heavens – 5
Defeat and subjugate underfoot
Cast down Satan
Lift up lift up Jesus
Shout and raise the heavens – 5
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உயர்த்துங்கள் உங்கள் இயேசுவையே ஆர்பரித்து விண்ணதிர – Ungal Meethu Kangal கண்கள் வைத்து கருத்தாய் விசாரிப்பவர் இன்ப நல் மீட்பர் இயேசுவின் பாரத்தை வைத்திடுங்கள்உயர்த்துங்கள் தமிழ்
