Full Screen ?
 

Urugatho Nenjam - உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்

Urugatho Nenjam
உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு

1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம் Lyrics in English

Urugatho Nenjam urukaatho nenjam avar thaanae thanjam unakkaakaaka paliyaaka vanthaar athatkaaka kannkal vatiyaatho kannnneer kalvaari kaatchiyai kanndu1. Kanavellaam thushdam theeraatha kashdam katharidum manithanaik kanndu kanivodu Nnokki karam thottu thookki kanivudan sukam thanthathaalae unthan karangalil aanniyo arase athuthaan siluvaiyin parise2. Nadamaada mutiyaa thadumaari kidantha mudavanin kural kaettu ninte idam thaeti vanthu ithayaththil nonthu nadamaada seythathaalae unthan kaalkalil aanniyo arase athuthaan siluvaiyin parise3. Ithayaththil paavam kuti konndathaalae ikamathil alikkinta aanmaa paavaththil nintu jeevanai meetka ratchiththu vali thanthathaalae unthan ithayaththil eettiyo arase athuthaan siluvaiyin parise

PowerPoint Presentation Slides for the song Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம் PPT
Urugatho Nenjam PPT

Urugatho Nenjam – உருகாதோ நெஞ்சம் Song Meaning

Urugatho Nenjam
Urugatho's heart is his refuge
He came as a sacrifice for you
The eyes are full of tears
See the scene of Calvary

1. All dreams are endless hardships
Seeing the screaming man
Touching hand towards Kanivodu
Because of comforting with kindness
A nail in your hands, O king
That is the gift of the cross

2. Unable to move and staggered
He stopped listening to the voice of the lame man
Came looking for a place and broke in the heart
Because of movement
A nail in your feet, king
That is the gift of the cross

3. Because of sin in the heart
The soul that destroys in Igamad
To stand in sin and redeem life
For saving and giving way
A spear in your heart, O king
That is the gift of the cross

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தன் அரசே அதுதான் சிலுவையின் பரிசே இதயத்தில் கண்டு தந்ததாலே ஆணியோ நடமாட Urugatho Nenjam உருகாதோ நெஞ்சம் தானே தஞ்சம் உனக்காகாக பலியாக வந்தார் தமிழ்