Full Screen ?
 

Vaan Veliliyil - ரிகமரி நிச ரிகமரி நிச

Vaan Veliliyil
ரிகமரி நிச ரிகமரி நிச
ரிகமரி நிச சநிதபம ப
ரிகமரி நிச ரிகமரி நிச
சநிதபம ப ரிகமரி நிச

வான்வெளியில் தூதர்கள்
பாடும் ஓசை கேட்டது
வான் உயர் எழும் மலைகளும்
பதிலாய் தாளம் போட்டது

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
பமரி கமரிரிச ரிச பமதப மரி தம
ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம்
பதம கமபரி கமபரி கமபம தப
மபதனிச கப மரி கம..

மேப்பப்பர்களின் ஆனந்தம்
மேன் மேலும் சந்தோஷம்
ஓயா இன்பப் பாடல்கள்
ஒலிக்கிறதேன் கூறுங்கள்

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
தபகம பரி ரிகம பரிநி நிச தசகம
பம ரித பமரி சரிகமபத தமப
தமப பதநி சச சச சநி கமபரிகம..

பெத்லகேமுக்கு வாருங்கள்
பேறுபெற்றோராய் நில்லுங்கள்
நம்முடன் வாழ வந்துள்ள கடவுளை
குழந்தையாய் காணுங்கள்

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (2)
சநி நிச கநி பத நிதபம ரிக மபரி
கமரி சப மபகரி மபதநிசகரிச
ரிரி சநி சநிச தபமரிக கப
சரிகப கமரிக மப தநி

ஓ ….. ஓங்குக உன்னதரின் நாமம் (3)

Vaan Veliliyil – வான்வெளியில் தூதர்கள் Lyrics in English

Vaan Veliliyil rikamari nisa rikamari nisa rikamari nisa sanithapama pa rikamari nisa rikamari nisa sanithapama pa rikamari nisa vaanveliyil thootharkal paadum osai kaettathu vaan uyar elum malaikalum pathilaay thaalam pottathu o ….. Onguka unnatharin naamam (2) pamari kamaririsa risa pamathapa mari thama o ….. Onguka unnatharin naamam pathama kamapari kamapari kamapama thapa mapathanisa kapa mari kama..maeppapparkalin aanantham maen maelum santhosham oyaa inpap paadalkal olikkirathaen kooraுngal o ….. Onguka unnatharin naamam (2) thapakama pari rikama parini nisa thasakama pama ritha pamari sarikamapatha thamapa thamapa pathani sasa sasa sani kamaparikama..pethlakaemukku vaarungal paeraுpettaோraay nillungal nammudan vaala vanthulla kadavulai kulanthaiyaay kaanungal o ….. Onguka unnatharin naamam (2) sani nisa kani patha nithapama rika mapari kamari sapa mapakari mapathanisakarisa riri sani sanisa thapamarika kapa sarikapa kamarika mapa thanio ….. Onguka unnatharin naamam (3)

PowerPoint Presentation Slides for the song Vaan Veliliyil – வான்வெளியில் தூதர்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaan Veliliyil – ரிகமரி நிச ரிகமரி நிச PPT
Vaan Veliliyil PPT

நிச ரிகமரி ஓங்குக உன்னதரின் நாமம் சநி சநிதபம பமரி மரி கமபரி கப தமப சச Vaan Veliliyil வான்வெளியில் தமிழ்