Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மகிழ்ச்சியாய் உள்ளேன்

மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆனந்தம் கொள்ளுவேன்
மகிழ்ச்சியாய் உள்ளேன்
ஆடிபாடிடுவேன்
காரணம் இதுதான்
காரணம் இதுவே
மகிழ்ச்சி கொள்ள காரணம் ஒன்றுதானே
இயேசு மரித்துயிர்த்தார்
இதயத்தில் வந்துவிட்டார்
இதுவே மகிழ்ச்சியின் காரணம்

மகிழ்ச்சியாய் உள்ளேன் Lyrics in English

makilchchiyaay ullaen
aanantham kolluvaen
makilchchiyaay ullaen
aatipaadiduvaen
kaaranam ithuthaan
kaaranam ithuvae
makilchchi kolla kaaranam ontuthaanae
Yesu mariththuyirththaar
ithayaththil vanthuvittar
ithuvae makilchchiyin kaaranam

PowerPoint Presentation Slides for the song மகிழ்ச்சியாய் உள்ளேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மகிழ்ச்சியாய் உள்ளேன் PPT

தமிழ்