Sarva Srettikum Ejamaan
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.
வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா
சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா
எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா
Sarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே Lyrics in English
Sarva Srettikum Ejamaan sarva sirushtikkum ejamaanum neerae sarva sirushtiyaik kaappavar neerae engal ithayaththil ummai pottaுkirom ententum panninthu tholuvomaahaa haa Alleluya (8) Amen.vaanam poomi olinthu ponaalum um vaarththaikal entum maaraathae ulakam alinthu marainthu pom visuvaasi ententum nilaippaan – aahaa haasaaththaan unnai ethirththu pothum jeyak Kristhu unnotae unntae tholvi entum unakkillaiyae thuthikaanam thoniththu makilvaay – aahaa haaenthan meetparum jeevanum neerae ennai kaakkum karththarum neerae ennai umakku entum arppanniththaen en vaalvil jothiyum neerae – aahaa haa
PowerPoint Presentation Slides for the song Sarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Srettikum Ejamaan – Sarva Srettikum Ejamaan PPT
Sarva Srettikum Ejamaan PPT
Sarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே Song Meaning
Sarva Srettikum Ejamaan
You are the Lord of all creation
You are the protector of all creation
We praise you in our hearts
Let us worship forever
Ha Ha Hallelujah (8) Amen.
Even if the sky and the earth disappear
Words never change
The world will perish and disappear
A believer stands forever – aha ha
Satan is enough against you
Jayak Christ is with you
You never fail
You sing praises and rejoice – aha ha
Whose savior and life art Thou
You are the Lord who protects me
I dedicate myself to you forever
You are the torch in my life – aha ha
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே – ஆஹா சர்வ என்றென்றும் ஹா என்னை Sarva Srettikum Ejamaan சிருஷ்டிக்கும் எஜமானும் சிருஷ்டியைக் காப்பவர் எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம் பணிந்து தமிழ்
