Thuthipaen Thuthipaen Yesu Devanai
பல்லவி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அல்லேலூயா பாடி
துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
அனுபல்லவி
துதிப்பேன் லோகத்தின் பாவத்தை நீக்கிட
தூயவனாய் வந்த தேவகுமாரனை
சரணங்கள்
1. கருணை நிறைந்த கண்ணுள்ளோரவர்
தம் ஜனத்தின் கூக்குரல்
கருணை கூர்ந்து கேட்கும் காதுள்ளோர்
லோகப் பாவச் சுமைதனை
சிரசுகொண்டு சுமந்தழிக்க வென்றே
குருசெடுத்துக் கொல்கதாவில் சென்றோரை – துதிப்பேன்
2. பொற் குத்துவிளக்கு ஏழு மத்தியிலே
எங்கள் இயேசு நாயகர்
பொற்கச்சை மார்பினில் கட்டி நிற்கிறார்
நிலையங்கி தரித்தோராய்
கற்பிக்குங் காரியம் கவனமாய்க் கேட்டு
சொற்படி செய்வோரை தப்பாமல் மீட்போரை – துதிப்பேன்
3. வழியும் சத்தியமும் ஜீவனும் அவரே!
அவரருகில் வருவீர்;
வழியில் ஆறுதல் செய்பவர் அவரே;
லோக பாவத்தைச் சுமந்தார்;
பழைய சுபாவங்கள் ஒழித்து முற்றுமாய்
அழித்து பக்தரை மோட்சத்தில் சேர்ப்போரை – துதிப்பேன்
4. அல்பா, ஒமேகா, ஆதியும் அந்தமுமே
பரிசுத்தர் யேகோவாவை
அல்லேலூயா வென்று போற்றிப் பாடுவோம்
சர்வ வல்ல பராபரன்
வல்லமையாலே நம் அல்லலெல்லாம் வெல்லும்
நல்லவர் இயேசுவை அல்லும் பகலுமாய் – துதிப்பேன்
Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை Lyrics in English
Thuthipaen Thuthipaen Yesu Devanaipallavi thuthippaen thuthippaen Yesu thaevanai Alleluya paati thuthippaen thuthippaen Yesu thaevanai anupallavi thuthippaen lokaththin paavaththai neekkida thooyavanaay vantha thaevakumaaranai saranangal1. Karunnai niraintha kannnulloravar tham janaththin kookkural karunnai koornthu kaetkum kaathullor lokap paavach sumaithanai sirasukonndu sumanthalikka vente kuruseduththuk kolkathaavil sentorai – thuthippaen2. Por kuththuvilakku aelu maththiyilae engal Yesu naayakar porkachchaை maarpinil katti nirkiraar nilaiyangi thariththoraay karpikkung kaariyam kavanamaayk kaettu sorpati seyvorai thappaamal meetporai – thuthippaen3. Valiyum saththiyamum jeevanum avarae! Avararukil varuveer; valiyil aaraுthal seypavar avarae; loka paavaththaich sumanthaar; palaiya supaavangal oliththu muttaுmaay aliththu paktharai motchaththil serpporai – thuthippaen4. Alpaa, omaekaa, aathiyum anthamumae Parisuththar yaekovaavai Alleluya ventu pottip paaduvom sarva valla paraaparan vallamaiyaalae nam allalellaam vellum nallavar Yesuvai allum pakalumaay – thuthippaen
PowerPoint Presentation Slides for the song Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthipaen Thuthipaen Yesu Devanai – துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை PPT
Thuthipaen Thuthipaen Yesu Devanai PPT
Thuthipaen Thuthipaen Yesu Devanai -துதிப்பேன் துதிப்பேன் இயேசு தேவனை Song Meaning
Thuthipaen Thuthipaen Yesu Devanai
refrain
I will praise and praise Jesus God
Sing Alleluia
I will praise and praise Jesus God
Anupallavi
Praise be to remove the sins of the world
The Son of God who came pure
stanzas
1. Compassionate-eyed
The cry of his people
Compassionate and listening ears
The world is burdened with sin
Sirasu and Samantha sana
I will praise those who died in Kolkata and went to Kolkata
2. Among the seven golden candlesticks
Jesus is our hero
Polkochai is tied to the chest
They are stable
Teach by listening carefully
I will praise those who rescue those who do nothing
3. He is the way, the truth, and the life!
You will come to him;
He is the comforter on the way;
He bore the sin of the world;
Eliminate old habits completely
I will praise those who destroy and bring devotees to Moksha
4. Alpha, Omega, Adi and Antam
Holy is Jehovah
Hallelujah win and sing praises
Almighty Paraparan
By might we shall overcome all
I will praise the good Jesus as day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
துதிப்பேன் – இயேசு Thuthipaen தேவனை அல்லேலூயா கருணை அவரே Yesu Devanaiபல்லவி பாடி அனுபல்லவி லோகத்தின் பாவத்தை நீக்கிட தூயவனாய் தேவகுமாரனை சரணங்கள் நிறைந்த தமிழ்
