Full Screen ?
 

Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது

Vanandira Vallvu
வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
மாற்றுவார் இயேசு மாற்றுவார்
உன் வாழ்வை மாற்றுவார்
தேற்றுவார் இயேசு தேற்றுவார்
உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

1. அன்று ஆகாரைக் கண்டவர்
இன்று உன்னையும் காண்கிறார்
தாகத்தை தீர்த்தவர் – உன்
ஏக்கத்தை தீர்ப்பாரே – 2

2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
இன்று உன் ஜெபம் கேட்பாரே
துக்கமெல்லாமே
சந்தோஷமாய் மாறுமே – 2

3. அன்று அன்னாளை நினைத்தவர்
இன்று உன்னையும் நினைப்பாரே
புலம்பல்கள் எல்லாமே
ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2

4. ஆடுகள் மேய்த்த தாவீதை
அரசனாய் மாற்றினீர்
உயர்த்தி வைப்பவர்
கனப்படுத்தி மகிழ்வாரே

Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது Lyrics in English

Vanandira Vallvu vanaanthira vaalvu athu vasanthamaakum paalaana un vaalvu athu payirnilamaakum-2 maattaுvaar Yesu maattaுvaar un vaalvai maattaுvaar thaettaுvaar Yesu thaettaுvaar unnai aattith thaettaுvaar – 21. Antu aakaaraik kanndavar intu unnaiyum kaannkiraar thaakaththai theerththavar – un aekkaththai theerppaarae – 22. Yaapaesin Jebam kaettavar intu un Jebam kaetpaarae thukkamellaamae santhaeாshamaay maaraுmae – 23. Antu annaalai ninaiththavar intu unnaiyum ninaippaarae pulampalkal ellaamae aananthak kalippaay maaraுmae – 24. Aadukal maeyththa thaaveethai arasanaay maattineer uyarththi vaippavar kanappaduththi makilvaarae

PowerPoint Presentation Slides for the song Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanandira Vallvu – வனாந்திர வாழ்வு அது PPT
Vanandira Vallvuவனாந்திர வாழ்வு அது வசந்தமாகும் PPT

மாற்றுவார் தேற்றுவார் இன்று வாழ்வு இயேசு உன்னையும் ஜெபம் மாறுமே Vanandira Vallvu வனாந்திர வசந்தமாகும் பாழான பயிர்நிலமாகும் வாழ்வை உன்னை ஆற்றித் ஆகாரைக் தமிழ்