Chords
🏠 Lyrics Chords Bible

Sathurvin Kootaiyai - சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய

சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய

Sathurvin Kootaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய
யூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய
துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே

யூதாவின் செங்கோல்
துதியின் ஆளுகை
நம் தேவனின் ராஜ்யம்
என்றும் துதியின் ராஜ்யம்

யூதாவே நீ எழுந்து துதி
தேவ சமூகம் உன்னோடுதான்
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
துதி அபிஷேகம் உன்னோடு தான்

யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும்
உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும்

சமாதானத்தின் தேவனவர்
உன்னை விட்டு நீங்கமாட்டார்
ஜாதிகளும் ஜனங்களுமே
உன்னிடத்தில் சேர்த்திடுவார்

Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Lyrics in English

Sathurvin Kootaiyai Saththuruvin kottaைyai thakarththeriya Yoothaa muthalil sellattumae Nam thaesaththin nukaththai utaiththeriya Thuthikkum veerarkal elumpattumae Yoothaavin sengaோl Thuthiyin aalukai Nam thaevanin raajyam Entum thuthiyin raajyam Yoothaavae nee elunthu thuthi Thaeva samookam unnoduthaan Thuthippatharkae nee alaikkappattay Thuthi apishaekam unnodu thaan Yoothaavae nee sakothararaal pukalappaduvaay entum Un karamum saththuruvin pidariyin mael irukkum Samaathaanaththin thaevanavar Unnai vittu neengamaattar Jaathikalum janangalumae Unnidaththil serththiduvaar

PowerPoint Presentation Slides for the song Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை PPT Sathurvin Kootaiyai PPT

Sathurvin Kootaiyai சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய Saththuruvin kottaைyai thakarththeriya யூதா முதலில் செல்லட்டுமே Yoothaa muthalil sellattumae நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய Nam thaesaththin nukaththai utaiththeriya துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே Thuthikkum veerarkal elumpattumae யூதாவின் செங்கோல் Yoothaavin sengaோl துதியின் ஆளுகை Thuthiyin aalukai நம் தேவனின் ராஜ்யம் Nam thaevanin raajyam என்றும் துதியின் ராஜ்யம் Entum thuthiyin raajyam யூதாவே நீ எழுந்து துதி Yoothaavae nee elunthu thuthi தேவ சமூகம் உன்னோடுதான் Thaeva samookam unnoduthaan துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் Thuthippatharkae nee alaikkappattay துதி அபிஷேகம் உன்னோடு தான் Thuthi apishaekam unnodu thaan யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும் Yoothaavae nee sakothararaal pukalappaduvaay entum உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும் Un karamum saththuruvin pidariyin mael irukkum சமாதானத்தின் தேவனவர் Samaathaanaththin thaevanavar உன்னை விட்டு நீங்கமாட்டார் Unnai vittu neengamaattar ஜாதிகளும் ஜனங்களுமே Jaathikalum janangalumae உன்னிடத்தில் சேர்த்திடுவார் Unnidaththil serththiduvaar

Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Song Meaning

Sathurvin Kootaiyai
Destroy the enemy's stronghold
Let Judah go first
To break the yoke of our nation
The praisers rise up

The scepter of Judah
The reign of praise
The kingdom of our God
The kingdom of praise forever

Arise and praise, O Judah
God's community is with you
You are called to praise
Praise and anointing is with you

And you, O Judah, will be praised by your brothers
Your hand will be on the enemy's leg

God of peace
He will not leave you
Castes and peoples
He will add to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar