Lyrics PPT

Sathurvin Kootaiyai PPT - சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய

Sathurvin Kootaiyai
சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய
யூதா முதலில் செல்லட்டுமே
நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய
துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே

Slide 1

Sathurvin Kootaiyai சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய யூதா முதலில் செல்லட்டுமே நம் தேசத்தின் நுகத்தை உடைத்தெரிய துதிக்கும் வீரர்கள் எழும்பட்டுமே

Slide 2

யூதாவின் செங்கோல் துதியின் ஆளுகை நம் தேவனின் ராஜ்யம் என்றும் துதியின் ராஜ்யம்

Slide 3

யூதாவே நீ எழுந்து துதி தேவ சமூகம் உன்னோடுதான் துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய் துதி அபிஷேகம் உன்னோடு தான்

Slide 4

யூதாவே நீ சகோதரரால் புகழப்படுவாய் என்றும் உன் கரமும் சத்துருவின் பிடரியின் மேல் இருக்கும்

Slide 5

சமாதானத்தின் தேவனவர் உன்னை விட்டு நீங்கமாட்டார் ஜாதிகளும் ஜனங்களுமே உன்னிடத்தில் சேர்த்திடுவார்

Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை PowerPoint

Sathurvin Kootaiyai - சத்துருவின் கோட்டையை தகர்த்தெரிய Lyrics

Sathurvin Kootaiyai PPT

Download Sathurvin Kootaiyai – சத்துருவின் கோட்டையை Tamil PPT