Vatratha Neerutru
வற்றாத நீருற்று போலிருப்பாய்
வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்
1. வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய்
எப்போதும் கனி கொடுப்பாய்
தப்பாமல் கனி கொடுப்பாய்
2. ஓடும் நதி நீ பாயும் இடத்தில்
உயிரெல்லாம் பிழைத்திடுமே
சுகமாக வாழ்ந்திடுமே
3. பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு
ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள்
4. பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை
திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்
5. கோடை காலத்தில் வறட்சி காலத்தில்
அச்சமின்றி இருப்பாய் – நீ
ஆறுதலாய் இருப்பாய்
Vatratha Neerutru – வற்றாத நீருற்று Lyrics in English
Vatratha Neerutru vattaாtha neeruttaு poliruppaay valamikka thottaththaip poliruppaay karththarai nampi vaalnthiruppaay kaalamellaam nee seliththiruppaay1. Vaaykkaalkal oram nadappatta maramaay eppothum kani koduppaay thappaamal kani koduppaay 2. Odum nathi nee paayum idaththil uyirellaam pilaiththidumae sukamaaka vaalnthidumae 3. Palanaattu makkal un nilal kanndu oti varuvaarkal paati makilvaarkal 4. Panja kaalaththil un aaththumaavai thirupthiyaakkiduvaar thinamum nadaththiduvaar 5. Kotai kaalaththil varatchi kaalaththil achchaminti iruppaay – nee aaraுthalaay iruppaay
PowerPoint Presentation Slides for the song Vatratha Neerutru – வற்றாத நீருற்று
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vatratha Neerutru – வற்றாத நீருற்று போலிருப்பாய் PPT
Vatratha Neerutru PPT
Vatratha Neerutru – வற்றாத நீருற்று Song Meaning
Vatratha Neerutru
You will be like a spring of water
You will be like a lush garden
You have lived by trusting God
You will always prosper
1. As a tree planted on the side of canals
You will always bear fruit
You will bear fruit without fail
2. Where the flowing river flows
May all lives survive
May you live comfortably
3. Many nations see your shadow
They will run and sing and rejoice
4. Your soul in times of famine
Satisfies and conducts daily
5. During summer drought
You will be fearless – you
You will be comforted
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
காலத்தில் போலிருப்பாய் கனி கொடுப்பாய் இருப்பாய் Vatratha Neerutru வற்றாத நீருற்று வளமிக்க தோட்டத்தைப் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் செழித்திருப்பாய் வாய்க்கால்கள் ஓரம் நடப்பட்ட தமிழ்
