Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nenjae Nee Yean Kalangukirai - நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு

நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே

1. உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்-நீ எதிர்பார்க்கும்

2.எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது

Bridge:

உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
வருமே வந்திடுமே-நெஞ்சே

வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே)
– நீ எதிர்பார்க்கும் எழுப்புதல்

என்னைக் கேளும் நாடுகளை நான்
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகும் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும்
– நீ எதிர்பார்க்கும் எழுப்புதல்

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai Lyrics in English

Nenjae nee aen kalangukiraay thaevanai Nnokki amarnthiru nee ethirpaarkkum nanmaikal viraivil varumae vanthidumae 1. Unakku vaalpavar uruvaakki makilpavar unnodu paesukiraar payappadaathae meettuk konntaen peyar solli naan alaiththaen enakkae nee sontham-nee ethirpaarkkum 2.enathu paarvaiyil vilaiyaerap pettavan nee mathippirkuriyavan nee paeranpinaal iluththuk konntaen anpirku ellai illai kirupai thodarkintathu Bridge: un jeevanukgeedaay makkalinangal janangal thanthiduvaen kilakku maerku thisaikalil irunthu thiralkoottam vanthidumae nee ethirpaarkkum elupputhal thaesaththilae varumae vanthidumae-nenjae vadapuram Nnokki vittuvidu entu kattalaiyidu makanae (makalae) thenpuram Nnokki kodu kodu entu aannaiyidu makanae (makalae) – nee ethirpaarkkum elupputhal ennaik kaelum naadukalai naan sonthamaakkiduvaen poovulakum athan ellaikal ellaam unathu utaimaiyaakum – nee ethirpaarkkum elupputhal

PowerPoint Presentation Slides for the song நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nenjae Nee Yean Kalangukirai – நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் PPT
Nenjae Nee Yean Kalangukirai PPT

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் – Nenjae Nee Yean Kalangukirai Song Meaning

My heart, why are you troubled?
Sit facing God

The benefits you expect
It will come soon

1. The one who lives for you is the one who creates and enjoys
He talks to you
Don't worry, I've recovered
I called by name
I own you—I expect you

2.In my view
You are the one who got the price
You are honorable
I pulled it out of grace
Love has no boundaries
Grace continues

Bridge:

People are your lifeblood
I will send people
From east to west directions
The crowd will come

The awakening you expect is in the land
Varume vanditume-Nenje

Leave it to the north
Order son (daughter)
To the south, give and give
promise son (daughter)
– The awakening you expect

I am the nations that listen to me
I will own it
Earth and all its boundaries
is your property
– The awakening you expect

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எதிர்பார்க்கும் நோக்கி எழுப்புதல் வருமே வந்திடுமே கொண்டேன் மகனே மகளே கொடு நெஞ்சே கலங்குகிறாய் தேவனை அமர்ந்திரு நன்மைகள் விரைவில் உனக்கு வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் தமிழ்