Yesappa Ummai Thedi
இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
எனக்கெல்லாமே நீர் தானே
என் வாழ்வெல்லாம் நீர் தானே
என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே
1. சொந்தம் என்று சொன்ன உடனே
உம்மை தானே நினைக்கின்றேன்
உம்மை அறிந்த நாளில் இருந்து
உம்மையே அண்டி கிடக்கின்றேன்
அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
இன்று நீர் இன்றி நான் இல்லையே
உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்
2. என் மனதின் வேதனை எல்லாம்
புரிந்து கொள்வார் யாரும் இல்லை
இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
அன்பு காட்டவும் யாரும் இல்லை
அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
என்றோ மண்ணாகி போயிருப்பேன்
இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
என்னை அறிந்து என் மனம் புரிந்த
ஒரு ஜீவன் நீரே ஐயா
Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி Lyrics in English
Yesappa Ummai Thedi iyaesappaa ummai thaeti vanthaen ellaamae vittu vittu vanthaen enakkellaamae neer thaanae en vaalvellaam neer thaanae en sontham pantham yaavum neer thaanae1. Sontham entu sonna udanae ummai thaanae ninaikkinten ummai arintha naalil irunthu ummaiyae annti kidakkinten anpu entalae umathanpu ontu thaanae entum maaraatha anpu aiyaa uyirae uyirae intu neer inti naan illaiyae ummai anti yaarai nampi naanum thaeti povaen2. En manathin vaethanai ellaam purinthu kolvaar yaarum illai ithayam norungi kalangum naeram anpu kaattavum yaarum illai anpae neer mattum en vaalvil illai ental ento mannnnaaki poyiruppaen Yesuvae Yesuvae en mael karisanai ullavarae ennai arinthu en manam purintha oru jeevan neerae aiyaa
PowerPoint Presentation Slides for the song Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி வந்தேன் PPT
Yesappa Ummai Thedi PPT
Yesappa Ummai Thedi – இயேசப்பா உம்மை தேடி Song Meaning
Yesappa Ummai Thedi
Jesus, I came looking for you
I left everything behind
You are all for me
You are my whole life
You are my only bond
1. Immediately after saying own
I think of you
From the day I knew you
I am waiting for you
Love is your kindness
Love that never changes, sir, life is life
Today I am nothing without you
Who else but you will I trust and look for?
2. All the anguish of my heart
There is no one who understands
Heartbreaking time
There is no one to love
If only you are not in my life dear
I would have turned to dust
Jesus is Jesus who cares for me
Know me and understand my heart
You are a life sir
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் தானே உம்மை அன்பு இல்லை தேடி வந்தேன் சொந்தம் ஐயா உயிரே யாரும் இயேசுவே Yesappa Ummai Thedi இயேசப்பா எல்லாமே எனக்கெல்லாமே வாழ்வெல்லாம் தமிழ்
