Full Screen Chords ?
 

Yesu Neenga - இயேசு நீங்க இருக்கையிலே

Yesu Neenga
இயேசு நீங்க இருக்கையிலே
நாங்க சோர்ந்து போவதில்லை
நீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க

1. சமாதான காரணர் நீங்கதானே
சர்வ வல்லவரும் நீங்கதானே
2. அதிசய தேவன்
ஆலோசனைக் கர்த்தர்
3. தாயும் தகப்பனும்
தாங்கும் சுமைதாங்கி
4. எனக்கு அழகெல்லாம்
எனது ஆசையெல்லாம்
5. இருள் நீக்கும் வெளிச்சம்
இரட்சிப்பின் தேவன்
6. எல்லாமே எனக்கு
எனக்குள் வாழ்பவரும்
7. முதலும் முடிவும்
முற்றிலும் காப்பவர்
8. வழியும் சத்தியமும்
வாழ்வளிக்கும் வள்ளல்
9. பாவ மன்னிப்பு
பரிசுத்த ஆவியும்

Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே Lyrics in English

Yesu Neenga Yesu neenga irukkaiyilae naanga sornthu povathillai neenga ellaamae paarththuk kolveenga1. Samaathaana kaaranar neengathaanae sarva vallavarum neengathaanae 2. Athisaya Dhevan aalosanaik Karththar 3. Thaayum thakappanum thaangum sumaithaangi 4. Enakku alakellaam enathu aasaiyellaam 5. Irul neekkum velichcham iratchippin Dhevan 6. Ellaamae enakku enakkul vaalpavarum 7. Muthalum mutivum muttilum kaappavar 8. Valiyum saththiyamum vaalvalikkum vallal 9. Paava mannippu Parisuththa aaviyum

PowerPoint Presentation Slides for the song Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே PPT
Yesu Neenga PPT

Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே Song Meaning

Yesu Neenga
Jesus is in your seat
We don't get tired
You take care of everything

1. You are the cause of peace
You are the Almighty
2. God of miracles
Lord of counsel
3. Mother and father
bearing load
4. All beauty to me
All my desire
5. Light that dispels darkness
God of salvation
6. Everything is for me
He who lives within me
7. Beginning and End
An absolute keeper
8. Way and truth
A life-giving wave
9. Forgiveness of sins
And the Holy Spirit

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீங்க எல்லாமே நீங்கதானே தேவன் Yesu Neenga இயேசு இருக்கையிலே நாங்க சோர்ந்து போவதில்லை பார்த்துக் கொள்வீங்க சமாதான காரணர் சர்வ வல்லவரும் அதிசய ஆலோசனைக் தமிழ்