Full Screen ?
 

Yosanaiyil Periyavare - யோசனையில் பெரியவரே

Yosanaiyil Periyavare
யோசனையில் பெரியவரே
ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே
ஆராதனை ஆரதனை

ஓசான்னா உன்னத தேவனே
ஓசான்னா ஓசான்னா ஓசான்னா

1. கண்மணி போல் காப்பவரே
கழுகு போல சுமப்பவரே
2. சிலுவையினால் மீட்டவரே
சிறகுகளால் மூடுபவரே
3. வழி நடத்தும் விண்மீனே
ஒளி வீசும் விடிவெள்ளியே
4. தேடி என்னை காண்பவரே
தினந்தோறும் தேற்றுபவரே
5. பரிசுத்தரே படைத்தவரே
பாவங்களை மன்னித்தவரே
6. உறுதியான அடித்தளமே
விலை உயர்ந்த மூலைக்கல்லே

Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே Lyrics in English

Yosanaiyil Periyavare yosanaiyil periyavarae aaraathanai aaraathanai seyalkalilae vallavarae aaraathanai aarathanaiosaannaa unnatha thaevanae osaannaa osaannaa osaannaa1. Kannmanni pol kaappavarae kaluku pola sumappavarae 2. Siluvaiyinaal meettavarae sirakukalaal moodupavarae 3. Vali nadaththum vinnmeenae oli veesum vitivelliyae 4. Thaeti ennai kaannpavarae thinanthoraுm thaettaுpavarae 5. Parisuththarae pataiththavarae paavangalai manniththavarae 6. Uraுthiyaana atiththalamae vilai uyarntha moolaikkallae

PowerPoint Presentation Slides for the song Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே PPT
Yosanaiyil Periyavare PPT

Yosanaiyil Periyavare – யோசனையில் பெரியவரே Song Meaning

Yosanayil Periyavare
Great idea
Worship is worship
O master of deeds
Worship is worship

Hosanna, great God
Ohsanna ohsanna ohsanna

1. O protector like the apple of the eye
Bearer like an eagle
2. Redeemer by the cross
You who cover with wings
3. Guiding Constellation
The shining dawn
4. Search and find me
You who choose daily
5. Holy is the Creator
Forgiver of sins
6. A solid foundation
Expensive cornerstone

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை ஓசான்னா Yosanaiyil Periyavare யோசனையில் பெரியவரே செயல்களிலே வல்லவரே ஆரதனைஓசான்னா உன்னத தேவனே கண்மணி காப்பவரே கழுகு சுமப்பவரே சிலுவையினால் மீட்டவரே சிறகுகளால் மூடுபவரே தமிழ்