🏠 Lyrics Chords Bible

Katta Patta Manitharellam - கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டப்பட்ட மனிதரெல்லாம்

கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…

1. எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே

2. அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும்

3. பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும்

4. இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்

5. உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்

6. சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

கட்டப்பட்ட மனிதரெல்லாம் - Katta Patta Manitharellam Lyrics in English

Kattappatta manitharellaam Kattavilkkappada vaenndum Kaayappatta manitharellaam Karththar ummai kaana vaenndum Thaevaa… thaevaa… 1. Elupputhal thee paravattumae Engum patti eriyattumae 2. Ariyaamai irul vilaki Athisaya thaevanai kaana vaenndum 3. Paavangal saapangal Paaratha thaesaththil maraiya vaenndum 4. Imayam muthal kumari varai Yesuvin iraththam paaya vaenndum 5. Unnmaiyaana ooliyarkal Ulakam engum sella vaenndum 6. Sabaikalellaam thooymaiyaaki Saatchi vaalvu vaala vaenndum

PowerPoint Presentation Slides for the song கட்டப்பட்ட மனிதரெல்லாம் - Katta Patta Manitharellam

by clicking the fullscreen button in the Top left. Or you can download கட்டப்பட்ட மனிதரெல்லாம் - Katta Patta Manitharellam PPT Katta Patta Manitharellam PPT

கட்டப்பட்ட மனிதரெல்லாம் Kattappatta manitharellaam கட்டவிழ்க்கப்பட வேண்டும் Kattavilkkappada vaenndum காயப்பட்ட மனிதரெல்லாம் Kaayappatta manitharellaam கர்த்தர் உம்மை காண வேண்டும் Karththar ummai kaana vaenndum தேவா… தேவா… Thaevaa… thaevaa… 1. எழுப்புதல் தீ பரவட்டுமே 1. Elupputhal thee paravattumae எங்கும் பற்றி எரியட்டுமே Engum patti eriyattumae 2. அறியாமை இருள் விலகி 2. Ariyaamai irul vilaki அதிசய தேவனை காண வேண்டும் Athisaya thaevanai kaana vaenndum 3. பாவங்கள் சாபங்கள் 3. Paavangal saapangal பாரத தேசத்தில் மறைய வேண்டும் Paaratha thaesaththil maraiya vaenndum 4. இமயம் முதல் குமரி வரை 4. Imayam muthal kumari varai இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் Yesuvin iraththam paaya vaenndum 5. உண்மையான ஊழியர்கள் 5. Unnmaiyaana ooliyarkal உலகம் எங்கும் செல்ல வேண்டும் Ulakam engum sella vaenndum 6. சபைகளெல்லாம் தூய்மையாகி 6. Sabaikalellaam thooymaiyaaki சாட்சி வாழ்வு வாழ வேண்டும் Saatchi vaalvu vaala vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum