1 நாளாகமம் 11

1 Chronicles 11:25 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 11:25
முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

Tamil Indian Revised Version
முப்பதுபேர்களிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேர்களுக்கும் இவன் சமமானவன் இல்லை; அவனை தாவீது தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவனாக வைத்தான்.

Tamil Easy Reading Version
இவன், முப்பது வீரர்களைԔ விடவும் பிரபலமானவன். ஆனாலும் அவன் அம்மூன்று வீரர்களுள் ஒருவன் அல்ல. தாவீது, இவனை மெய்க்காப்பாளர்களின் தலைவனாக ஆக்கினான்.

Thiru Viviliam
அம்முப்பதின்மருள் அவர் முதல்வராய் இருந்தாலும், முந்தின மூவருக்கு அவர் இணையானவர் அல்ல. அவரையே தாவீது தம் மெய்க்காப்பாளர்க்குத் தலைவராக நியமித்தார்.⒫

Roman Transliteration
Muppathupaerilum ivan maenmaiyullavan; aanaalum antha munthina moontupaerukkum ivan samaanamaanavanalla; avanaith David than meykkaavalarukkuth thalaivanaaka vaiththaan.

1 Chronicles 11:25 in Other Translations

King James Version (KJV)
Behold, he was honorable among the thirty, but attained not to the first three: and David set him over his guard.

American Standard Version (ASV)
Behold, he was more honorable than the thirty, but he attained not to the `first' three: and David set him over his guard.

Bible in Basic English (BBE)
He was honoured over the thirty, but he was not equal to the first three: and David put him over his servants.

Darby English Bible (DBY)
Behold, he was honoured above the thirty, but he did not attain to the [first] three. And David set him in his council.

Webster's Bible (WBT)
Behold, he was honorable among the thirty, but attained not to the first three: and David set him over his guard.

World English Bible (WEB)
Behold, he was more honorable than the thirty, but he didn't attain to the [first] three: and David set him over his guard.

Young's Literal Translation (YLT)
Of the thirty, lo, he `is' honoured, and unto the `first' three he hath not come, and David setteth him over his guard.

1 நாளாகமம் 1 Chronicles 11:25

முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான்.

Behold, he was honorable among the thirty, but attained not to the first three: and David set him over his guard.

among מִן min meen
the thirty, הַשְּׁלוֹשִׁ֗ים šĕlôšîm sheh-loh-SHEEM
Behold, הִנּ֤וֹ hēn hane
was honourable נִכְבָּד֙ kābad ka-VAHD
he ה֔וּא hûʾ hoo
to וְאֶל ʾēl ale
the three: הַשְּׁלֹשָׁ֖ה šālôš sha-LOHSH
not לֹא lōʾ loh
but attained בָ֑א bôʾ boh
set וַיְשִׂימֵ֥הוּ śûm soom
and David דָוִ֖יד dāwid da-VEED
him over עַל ʿal al
his guard. מִשְׁמַעְתּֽוֹ׃ mišmaʿat meesh-ma-AT



Read Full Chapter : 1 Chronicles 11