1 நாளாகமம் 12

1 Chronicles 12:37 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 12:37
யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.

Tamil Indian Revised Version
யோர்தானுக்கு அக்கரையான ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும், யுத்தம்செய்ய எல்லாவித ஆயுதங்களையும் அணிந்தவர்கள் நூற்றிருபதாயிரம்பேர்.

Tamil Easy Reading Version
யோர்தான் ஆற்றுக்குக் கீழ்ப்பகுயில் இருந்து 1,20,000 பேர் வந்தனர். இவர்கள் ரூபன், காத் மற்றும் பாதி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் எல்லா வகையான ஆயுதங்களும் இருந்தன.

Thiru Viviliam
யோர்தானுக்கு அப்பால் ரூபன், காத்து, மனாசேயின் பாதிக்குலம் இவற்றைச் சார்ந்த அனைத்துப் போர்க்கோலம் பூண்ட ஓர் இலட்சத்து இருபதினாயிரம் பேர்.⒫

Roman Transliteration
Yorthaanukku akkaraiyaana roopaniyarilum, kaaththiyarilum, manaaseyin paathikkoththiraththaarilum, yuththampannna sakalavitha aayuthangalaiyum thariththavarkal noottirupathinaayirampaer.

1 Chronicles 12:37 in Other Translations

King James Version (KJV)
And on the other side of Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, an hundred and twenty thousand.

American Standard Version (ASV)
And on the other side of the Jordan, of the Reubenites, and the Gadites, and of the half-tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, a hundred and twenty thousand.

Bible in Basic English (BBE)
From the other side of Jordan, there were a hundred and twenty thousand of the Reubenites and the Gadites and the men of the half-tribe of Manasseh, armed with every sort of instrument of war.

Darby English Bible (DBY)
And from the other side of the Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of weapons of war for battle, a hundred and twenty thousand.

Webster's Bible (WBT)
And on the other side of Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, a hundred and twenty thousand.

World English Bible (WEB)
On the other side of the Jordan, of the Reubenites, and the Gadites, and of the half-tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, one hundred twenty thousand.

Young's Literal Translation (YLT)
And from beyond the Jordan, of the Reubenite, and of the Gadite, and of the half of the tribe of Manasseh, with all instruments of the host for battle, `are' a hundred and twenty thousand.

1 நாளாகமம் 1 Chronicles 12:37

யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ண சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர்.

And on the other side of Jordan, of the Reubenites, and the Gadites, and of the half tribe of Manasseh, with all manner of instruments of war for the battle, an hundred and twenty thousand.

And on the other side וּמֵעֵ֣בֶר ʿēber ay-VER
of Jordan, לַ֠יַּרְדֵּן yardēn yahr-DANE
of מִן min meen
the Reubenites, הָרֽאוּבֵנִ֨י rĕʾûbēnî reh-oo-vay-NEE
and the Gadites, וְהַגָּדִ֜י gādî ɡa-DEE
and of the half וַֽחֲצִ֣י׀ ḥēṣî hay-TSEE
tribe שֵׁ֣בֶט šēbeṭ shay-VET
of Manasseh, מְנַשֶּׁ֗ה mĕnašše meh-na-SHEH
with all manner בְּכֹל֙ kōl kole
of instruments כְּלֵי֙ kĕlî keh-LEE
of war צְבָ֣א ṣābāʾ tsa-VA
for the battle, מִלְחָמָ֔ה milḥāmâ meel-ha-MA
an hundred מֵאָ֥ה mēʾâ may-AH
and twenty וְעֶשְׂרִ֖ים ʿeśrîm es-REEM
thousand. אָֽלֶף׃ ʾelep eh-LEF



Read Full Chapter : 1 Chronicles 12