1வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்,Concerning the divisions of the porters: Of the Korhites was Meshelemiah the son of Kore, of the sons of Asaph.
2மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும்,And the sons of Meshelemiah were, Zechariah the firstborn, Jediael the second, Zebadiah the third, Jathniel the fourth,
3எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்;Elam the fifth, Jehohanan the sixth, Elioenai the seventh.
4ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,Moreover the sons of Obededom were, Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth.
5யோசபாத், யோவாக், சாக்கார், நெனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே, தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார்.Ammiel the sixth, Issachar the seventh, Peulthai the eighth: for God blessed him.
6அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.Also unto Shemaiah his son were sons born, that ruled throughout the house of their father: for they were mighty men of valor.
7செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.The sons of Shemaiah; Othni, and Rephael, and Obed, Elzabad, whose brethren were strong men, Elihu, and Semachiah.
8ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.All these of the sons of Obededom: they and their sons and their brethren, able men for strength for the service, were threescore and two of Obededom.
9மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர்.And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
10மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான்.Also Hosah, of the children of Merari, had sons; Simri the chief, (for though he was not the firstborn, yet his father made him the chief;)
11இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம், மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர்.Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
12காவல்காரரான தலைவரின் கீழ்த் தங்கள் சகோதரருக்கு ஒத்த முறையாய், கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு,Among these were the divisions of the porters, even among the chief men, having wards one against another, to minister in the house of the LORD.
13தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.And they cast lots, as well the small as the great, according to the house of their fathers, for every gate.
14கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.And the lot eastward fell to Shelemiah. Then for Zechariah his son, a wise counselor, they cast lots; and his lot came out northward.
15ஓபேத்ஏதேமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும்,To Obededom southward; and to his sons the house of Asuppim.
16சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது.To Shuppim and Hosah the lot came forth westward, with the gate Shallecheth, by the causeway of the going up, ward against ward.
17கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும்.Eastward were six Levites, northward four a day, southward four a day, and toward Asuppim two and two.
18வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியிலே இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள்.At Parbar westward, four at the causeway, and two at Parbar.
19கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே.These are the divisions of the porters among the sons of Kore, and among the sons of Merari.
20மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்படட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.And of the Levites, Ahijah was over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.
21லாதானின் குமாரர் யாரென்றால் கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும்,As concerning the sons of Laadan; the sons of the Gershonite Laadan, chief fathers, even of Laadan the Gershonite, were Jehieli.
22யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.The sons of Jehieli; Zetham, and Joel his brother, which were over the treasures of the house of the LORD.
23அம்ராமியரிலும், இத்சேயாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர், அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.Of the Amramites, and the Izharites, the Hebronites, and the Uzzielites:
24மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான்.And Shebuel the son of Gershom, the son of Moses, was ruler of the treasures.
25ஏலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.And his brethren by Eliezer; Rehabiah his son, and Jeshaiah his son, and Joram his son, and Zichri his son, and Shelomith his son.
26ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிகமான பிதாக்களின் தலைவரும், அதிபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,Which Shelomith and his brethren were over all the treasures of the dedicated things, which David the king, and the chief fathers, the captains over thousands and hundreds, and the captains of the host, had dedicated.
27கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.Out of the spoils won in battles did they dedicate to maintain the house of the LORD.
28ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரராகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.And all that Samuel the seer, and Saul the son of Kish, and Abner the son of Ner, and Joab the son of Zeruiah, had dedicated; and whosoever had dedicated any thing, it was under the hand of Shelomith, and of his brethren.
29இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
30எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும், கீழ்ப்பட்டார்கள்.And of the Hebronites, Hashabiah and his brethren, men of valor, a thousand and seven hundred, were officers among them of Israel on this side Jordan westward in all the business of the LORD, and in the service of the king.
31எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.Among the Hebronites was Jerijah the chief, even among the Hebronites, according to the generations of his fathers. In the fortieth year of the reign of David they were sought for, and there were found among them mighty men of valor at Jazer of Gilead.
32பலசாலிகளாகிய அவர்களுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்கிற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.And his brethren, men of valor, were two thousand and seven hundred chief fathers, whom king David made rulers over the Reubenites, the Gadites, and the half tribe of Manasseh, for every matter pertaining to God, and affairs of the king.
1Vaasalkaakkiravarkalin vakuppukalaavana: koraakiyar santhathiyaana aasaapin puththirarilae koraeyin kumaaran meshelaemiyaa enpavan,Concerning the divisions of the porters: Of the Korhites was Meshelemiah the son of Kore, of the sons of Asaph.
2Meshelaemiyaavin kumaarar, mooththavanaakiya sakariyaavum,And the sons of Meshelemiah were, Zechariah the firstborn, Jediael the second, Zebadiah the third, Jathniel the fourth,
3Ethiyaayael, sepathiyaa, yathaniyael, aelaam, yokanaan, eliyonaay ennum iranndaam moontam naankaam ainthaam aaraam aelaam kumaararum;Elam the fifth, Jehohanan the sixth, Elioenai the seventh.
4Opaeth aethomin kumaarar, mooththavanaakiya semaayaavum,Moreover the sons of Obededom were, Shemaiah the firstborn, Jehozabad the second, Joah the third, and Sacar the fourth, and Nethaneel the fifth.
5Yosapaath, yovaak, saakkaar, neneyael, ammiyael, isakkaar, peyulthaayi ennum iranndaam moontam naankaam ainthaam aaraam aelaam ettam kumaararumae, Dhevan avanai aaseervathiththirunthaar.Ammiel the sixth, Issachar the seventh, Peulthai the eighth: for God blessed him.
6Avan kumaaranaakiya semaayaavukkum kumaarar piranthu, avarkal paraakkiramasaalikalaayirunthu, thangal thakappan kudumpaththaarai aanndaarkal.Also unto Shemaiah his son were sons born, that ruled throughout the house of their father: for they were mighty men of valor.
7Semaayaavukku iruntha kumaarar othniyum, palasaalikalaakiya reppaayael, opaeth, elsaapaatha ennum avan sakothararum, elikoovum semakiyaavumae.The sons of Shemaiah; Othni, and Rephael, and Obed, Elzabad, whose brethren were strong men, Elihu, and Semachiah.
8Opaethaethomin puththirarum avarkal kumaararum avarkal sakothararumaakiya ooliyaththirkup palaththa paraakkiramasaalikalaana avarkalellaarum araுpaththiranndupaer.All these of the sons of Obededom: they and their sons and their brethren, able men for strength for the service, were threescore and two of Obededom.
9Meshelaemiyaavin kumaararum sakothararumaana paraakkiramasaalikal pathinettuppaer.And Meshelemiah had sons and brethren, strong men, eighteen.
10Meraariyin puththiraril osaa enpavanutaiya kumaararkal: simri ennum thalaimaiyaanavan; ivan mooththavanaayiraavittalum ivan thakappan ivanaith thalaivanaaka vaiththaan.Also Hosah, of the children of Merari, had sons; Simri the chief, (for though he was not the firstborn, yet his father made him the chief;)
11Ilkkiyaa, thepaliyaa, sakariyaa ennum iranndaam, moontam naankaam kumaararaanavarkal; osaavin kumaararum sakothararum ellaam pathinmoontupaer.Hilkiah the second, Tebaliah the third, Zechariah the fourth: all the sons and brethren of Hosah were thirteen.
12Kaavalkaararaana thalaivarin geelth thangal sakothararukku oththa muraiyaay, karththarutaiya aalayaththil vaasalkaakkiravarkalaaych sevikka ivarkal vakukkappattu,Among these were the divisions of the porters, even among the chief men, having wards one against another, to minister in the house of the LORD.
13Thangal pithaakkalin kudumpaththaaraakiya siriyavarkalum periyavarkalumaay inna vaasalukku innaarentu seettuppottukkonndaarkal.And they cast lots, as well the small as the great, according to the house of their fathers, for every gate.
14Geelppuraththirkuch selaemiyaavukkuch seettu vilunthathu; vivaekamulla yosanaikkaaranaakiya sakariyaa ennum avan kumaaranukkuch seettup pottapothu, avan seettu vadapuraththirkentu vilunthathu.And the lot eastward fell to Shelemiah. Then for Zechariah his son, a wise counselor, they cast lots; and his lot came out northward.
15Opaethaethaemukkuth thenpuraththirkum, avan kumaararukku asuppeem veettirkum,To Obededom southward; and to his sons the house of Asuppim.
16Sooppeemukkum, osaavukkum mannpottu uyarththappatta valiyum kaavalukku ethirkaavalum irukkira maerpuramaana vaasalukkum seettu vilunthathu.To Shuppim and Hosah the lot came forth westward, with the gate Shallecheth, by the causeway of the going up, ward against ward.
17Kilakkae laeviyaraana aaraுpaerum, vadakkae pakalilae naalupaerum, therkae pakalilae naalupaerum, asuppeem veettanntaiyil iranntiranndupaerum.Eastward were six Levites, northward four a day, southward four a day, and toward Asuppim two and two.
18Velippuramaana vaasal anntaiyil maerkae irukkira uyarntha valikku naalupaerum, velippuramaana valiyilae iranndupaerum vaikkappattarkal.At Parbar westward, four at the causeway, and two at Parbar.
19Koraakin puththirarukkullum, meraariyin puththirarukkullum, vaasalkaakkiravarkalin vakuppukal ivaikalae.These are the divisions of the porters among the sons of Kore, and among the sons of Merari.
20Matta laeviyaril akiyaa enpavan thaevanutaiya aalayaththup pokkishangalaiyum, pirathishtaiyaakkappadada porulkalin pokkishangalaiyum visaarikkiravanaayirunthaan.And of the Levites, Ahijah was over the treasures of the house of God, and over the treasures of the dedicated things.
21Laathaanin kumaarar yaarental kersoniyanaana avanutaiya kumaararil thalaimaiyaana pithaakkalaayiruntha yekiyaeliyum,As concerning the sons of Laadan; the sons of the Gershonite Laadan, chief fathers, even of Laadan the Gershonite, were Jehieli.
22Yekiyaeliyin kumaararaakiya seththaamum, avan sakotharanaakiya yovaelumae; ivarkal karththarutaiya aalayaththup pokkishangalai visaarikkiravarkalaayirunthaarkal.The sons of Jehieli; Zetham, and Joel his brother, which were over the treasures of the house of the LORD.
23Amraamiyarilum, ithseyaariyarilum, eproniyarilum, oosiyaeriyarilum, silar, appatiyae visaarikkiravarkalaayirunthaarkal.Of the Amramites, and the Izharites, the Hebronites, and the Uzzielites:
24Mosesyin kumaaranaakiya kersomin santhathiyaana sepuvael pokkishappirathaaniyaayirunthaan.And Shebuel the son of Gershom, the son of Moses, was ruler of the treasures.
25Aeliyaesar moolamaay avanukku iruntha sakothararaanavarkal, ivan kumaaran rekapiyaavum, ivan kumaaran eshaayaavum, ivan kumaaran yoraamum, ivan kumaaran sikkiriyum, ivan kumaaran selomiththumae.And his brethren by Eliezer; Rehabiah his son, and Jeshaiah his son, and Joram his son, and Zichri his son, and Shelomith his son.
26Raajaavaakiya Davidm, aayirampaerukku athipathikalum, nooraுpaerukku athikamaana pithaakkalin thalaivarum, athipathikalum yuththaththil akappatta kollaikalil eduththu,Which Shelomith and his brethren were over all the treasures of the dedicated things, which David the king, and the chief fathers, the captains over thousands and hundreds, and the captains of the host, had dedicated.
27Karththarutaiya aalayaththaip paripaalikkumpatikkup Parisuththam entu naernthukonnda porulkalin pokkishangalaiyellaam anthach selomiththum avanutaiya sakothararum visaariththaarkal.Out of the spoils won in battles did they dedicate to maintain the house of the LORD.
28Njaanathirushtikkaaranaakiya saamuvaelum, naerin kumaaranaakiya apnaerum, seruyaavin kumaararaakiya yovaapum, avaravar Parisuththam entu naernthukonnda anaiththum selomiththin kaiyingeelum avan sakotharar kaiyingeelum irunthathu.And all that Samuel the seer, and Saul the son of Kish, and Abner the son of Ner, and Joab the son of Zeruiah, had dedicated; and whosoever had dedicated any thing, it was under the hand of Shelomith, and of his brethren.
29Ithseyaariyaril kenaaniyaavum avan kumaararum thaesakaariyangalaip paarkkumpati vaikkappattu, isravaelinmael visaarippukkaararum manniyakaararumaayirunthaarkal.Of the Izharites, Chenaniah and his sons were for the outward business over Israel, for officers and judges.
30Eproniyaril asapiyaavum avan sakothararumaakiya aayiraththu elunooraுparaakkiramasaalikal yorthaanukku ippaalae, maerkae irukkira isravaelin karththarutaiya ellaa ooliyaththirkum raajaavin vaelaikkum, geelppattarkal.And of the Hebronites, Hashabiah and his brethren, men of valor, a thousand and seven hundred, were officers among them of Israel on this side Jordan westward in all the business of the LORD, and in the service of the king.
31Eproniyaril eriyaavum irunthaan; avan than pithaakkalin vamsangalaana eproniyaril thalaimaiyaanavan; David arasaannda naarpathaam varushaththilae avarkal thaedappattapothu avarkalukkullae geelaeyaaththaesaththu aeserilae paraakkirama veerar kaanappattarkal.Among the Hebronites was Jerijah the chief, even among the Hebronites, according to the generations of his fathers. In the fortieth year of the reign of David they were sought for, and there were found among them mighty men of valor at Jazer of Gilead.
32Palasaalikalaakiya avarkalutaiya sakotharar iranndaayiraththu elunooraு pirathaana thalaivaraayirunthaarkal; avarkalaith David raajaa thaevanukkaduththa sakala kaariyaththirkaakavum, raajaavin kaariyathkirkaakavum, roopaniyarmaelum, kaathiyarmaelum, manaaseyin paathikkoththiraththinmaelum vaiththaan.And his brethren, men of valor, were two thousand and seven hundred chief fathers, whom king David made rulers over the Reubenites, the Gadites, and the half tribe of Manasseh, for every matter pertaining to God, and affairs of the king.