1தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆரயித்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.Now the children of Israel after their number, to wit, the chief fathers and captains of thousands and hundreds, and their officers that served the king in any matter of the courses, which came in and went out month by month throughout all the months of the year, of every course were twenty and four thousand.
2முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.
3அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.Of the children of Perez was the chief of all the captains of the host for the first month.
4இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே நாலாயிரம்பேர் இருந்தார்கள்.And over the course of the second month was Dodai an Ahohite, and of his course was Mikloth also the ruler: in his course likewise were twenty and four thousand.
5மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The third captain of the host for the third month was Benaiah the son of Jehoiada, a chief priest: and in his course were twenty and four thousand.
6இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.
7நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The fourth captain for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his course were twenty and four thousand.
8ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The fifth captain for the fifth month was Shamhuth the Izrahite: and in his course were twenty and four thousand.
9ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The sixth captain for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
10ஏழாவது மாத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The seventh captain for the seventh month was Helez the Pelonite, of the children of Ephraim: and in his course were twenty and four thousand.
11எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The eighth captain for the eighth month was Sibbecai the Hushathite, of the Zarhites: and in his course were twenty and four thousand.
12ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The ninth captain for the ninth month was Abiezer the Anetothite, of the Benjamites: and in his course were twenty and four thousand.
13பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The tenth captain for the tenth month was Maharai the Netophathite, of the Zarhites: and in his course were twenty and four thousand.
14பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The eleventh captain for the eleventh month was Benaiah the Pirathonite, of the children of Ephraim: and in his course were twenty and four thousand.
15பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.The twelfth captain for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his course were twenty and four thousand.
16இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்; ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:
17லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.Of the Levites, Hashabiah the son of Kemuel: of the Aaronites, Zadok:
18யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி.Of Judah, Elihu, one of the brethren of David: of Issachar, Omri the son of Michael:
19செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத்.Of Zebulun, Ishmaiah the son of Obadiah: of Naphtali, Jerimoth the son of Azriel:
20எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல்.Of the children of Ephraim, Hoshea the son of Azaziah: of the half tribe of Manasseh, Joel the son of Pedaiah:
21கிலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல்.Of the half tribe of Manasseh in Gilead, Iddo the son of Zechariah: of Benjamin, Jaasiel the son of Abner:
22தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள்.Of Dan, Azareel the son of Jeroham. These were the princes of the tribes of Israel.
23இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால்; தாவீது இருபது வயதுமுதல் அதற்கு கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத்தொகையேற்றவில்லை.But David took not the number of them from twenty years old and under: because the LORD had said he would increase Israel like to the stars of the heavens.
24செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதேபோனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீது ராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை.Joab the son of Zeruiah began to number, but he finished not, because there fell wrath for it against Israel; neither was the number put in the account of the chronicles of king David.
25ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும்,And over the king's treasures was Azmaveth the son of Adiel: and over the storehouses in the fields, in the cities, and in the villages, and in the castles, was Jehonathan the son of Uzziah:
26நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலுூப்பின்குமாரன் எஸ்ரியும்,And over them that did the work of the field for tillage of the ground was Ezri the son of Chelub:
27திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும்,And over the vineyards was Shimei the Ramathite: over the increase of the vineyards for the wine cellars was Zabdi the Shiphmite:
28பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்கனின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய்கிடங்குகளின்மேல் யோவாசும்,And over the olive trees and the sycamore trees that were in the low plains was Baalhanan the Gederite: and over the cellars of oil was Joash:
29சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும்,And over the herds that fed in Sharon was Shitrai the Sharonite: and over the herds that were in the valleys was Shaphat the son of Adlai:
30ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தினாகிய எகெதியாவும்,Over the camels also was Obil the Ishmaelite: and over the asses was Jehdeiah the Meronothite:
31ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீது ராஜாவின்பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.And over the flocks was Jaziz the Hagerite. All these were the rulers of the substance which was king David's.
32தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தன்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான்.Also Jonathan David's uncle was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king's sons:
33அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான்.And Ahithophel was the king's counselor: and Hushai the Archite was the king's companion:
34பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக் உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.And after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king's army was Joab.
1Thangal ilakkaththinpati irukkira Israel puththirarukku vamsangalin thalaivarum, aarayiththukkuch servaikkaararum, noottirkuch servaikkaararum, ivarkalutaiya thalaivarum vaikkappattirunthaarkal; ivarkal varushaththilunndaana maathangalilellaam maathaththirku maatham raajaavaich sevikkiratharku vakukkappatta varisaikalinpatiyellaam maarimaari varuvaarkal; ovvoru vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.Now the children of Israel after their number, to wit, the chief fathers and captains of thousands and hundreds, and their officers that served the king in any matter of the courses, which came in and went out month by month throughout all the months of the year, of every course were twenty and four thousand.
2Muthalaavathu maathaththukku muthal vakuppinmael sapthiyaelin kumaaran yashopeyaam irunthaan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.
3Avan paeraesin santhathiyaaril sakala senaapathikalin thalaivanaayirunthu muthal maatham visaariththaan.Of the children of Perez was the chief of all the captains of the host for the first month.
4Iranndaavathu maathaththin vakuppinmael akokiyanaana thothaayi irunthaan; avan vakuppilae mikloth thalakarththanaayirunthaan; avan vakuppilae naalaayirampaer irunthaarkal.And over the course of the second month was Dodai an Ahohite, and of his course was Mikloth also the ruler: in his course likewise were twenty and four thousand.
5Moontavathu maathaththin moontam senaapathi yoythaavin kumaaranaakiya penaayaa ennum thalaimaiyaana pirathaani vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The third captain of the host for the third month was Benaiah the son of Jehoiada, a chief priest: and in his course were twenty and four thousand.
6Inthap penaayaa antha muppathu paraakkiramasaalikalil oruvanum antha muppathu paerkalin thalaivanumaayirunthaan; avanutaiya vakuppai avan kumaaranaakiya amisapaath visaariththaan.This is that Benaiah, who was mighty among the thirty, and above the thirty: and in his course was Ammizabad his son.
7Naalaavathu maathaththin naalaam senaapathi yovaapin sakotharanaakiya aasakaelum, avanukkuppinpu avan kumaaran septhiyaavumae; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The fourth captain for the fourth month was Asahel the brother of Joab, and Zebadiah his son after him: and in his course were twenty and four thousand.
8Ainthaavathu maathaththin ainthaam senaapathi israakiyanaana samkooth enpavan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The fifth captain for the fifth month was Shamhuth the Izrahite: and in his course were twenty and four thousand.
9Aaraavathu maathaththin aaraam senaapathi ikkaesin kumaaran eeraa ennum thekkoviyan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The sixth captain for the sixth month was Ira the son of Ikkesh the Tekoite: and in his course were twenty and four thousand.
10Aelaavathu maaththin aelaam senaapathi eppiraayeem puththiraril oruvanaakiya aelaes ennum peloniyan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The seventh captain for the seventh month was Helez the Pelonite, of the children of Ephraim: and in his course were twenty and four thousand.
11Ettavathu maathaththin ettam senaapathi saariyaril oruvanaakiya sipekkaayi ennum ooshaaththiyan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The eighth captain for the eighth month was Sibbecai the Hushathite, of the Zarhites: and in his course were twenty and four thousand.
12Onpathaavathu maathaththin onpathaam senaapathi penyameenaril apiyaesar ennum aanathoththaan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The ninth captain for the ninth month was Abiezer the Anetothite, of the Benjamites: and in his course were twenty and four thousand.
13Paththaavathu maathaththin paththaam senaapathi saariyaril oruvanaakiya makraayi ennum neththopaaththiyan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The tenth captain for the tenth month was Maharai the Netophathite, of the Zarhites: and in his course were twenty and four thousand.
14Pathinoraavathu maathaththin pathinoraam senaapathi eppiraayeem puththiraril penaayaa ennum piraththoniyan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The eleventh captain for the eleventh month was Benaiah the Pirathonite, of the children of Ephraim: and in his course were twenty and four thousand.
15Panniranndaavathu maathaththin panniranndaam senaapathi othniyael santhathiyaana elthaayi ennum neththopaaththiyan; avan vakuppil irupaththunaalaayirampaer irunthaarkal.The twelfth captain for the twelfth month was Heldai the Netophathite, of Othniel: and in his course were twenty and four thousand.
16Israel koththirangalukkuth thalaivarkal; roopaniyarukkuth thalaivan sikriyin kumaaran eliyaesar; simiyoniyarukku maakkaavin kumaaran seppaththiyaa.Furthermore over the tribes of Israel: the ruler of the Reubenites was Eliezer the son of Zichri: of the Simeonites, Shephatiah the son of Maachah:
17Laeviyarukku kaemuvaelin kumaaran ashaapiyaa; aaron santhathikkuch saathok.Of the Levites, Hashabiah the son of Kemuel: of the Aaronites, Zadok:
18Yoothaavukkuth thaaveethin sakothararil oruvanaakiya elikoo; isakkaarukku mikaavaelin kumaaran omri.Of Judah, Elihu, one of the brethren of David: of Issachar, Omri the son of Michael:
19Sepulonukku opthiyaavin kumaaran ismaayaa; napthalikku asriyaelin kumaaran erimoth.Of Zebulun, Ishmaiah the son of Obadiah: of Naphtali, Jerimoth the son of Azriel:
20Eppiraayeem puththirarukku asasiyaavin kumaaran oseyaa; manaaseyin paathikkoththiraththirkup pethaayaavin kumaaran yovael.Of the children of Ephraim, Hoshea the son of Azaziah: of the half tribe of Manasseh, Joel the son of Pedaiah:
21Kilaeyaaththilulla manaaseyin paathikkoththiraththirkuch sakariyaavin kumaaran iththo; penyameenukku apnaerin kumaaran yaasiyael.Of the half tribe of Manasseh in Gilead, Iddo the son of Zechariah: of Benjamin, Jaasiel the son of Abner:
22Thaanukku erokaamin kumaaran asaariyael; ivarkal Israel koththirangalukkuth thalaivaraayirunthaarkal.Of Dan, Azareel the son of Jeroham. These were the princes of the tribes of Israel.
23Isravaelai vaanaththin natchaththirangal aththanaiyaayp perukappannnuvaen entu Karththar solliyirunthapatiyaal; David irupathu vayathumuthal atharku geelppattavarkalin ilakkaththaiththokaiyaettavillai.But David took not the number of them from twenty years old and under: because the LORD had said he would increase Israel like to the stars of the heavens.
24Seruyaavin kumaaran yovaap ennnaththuvakkiyum mutikkaathaeponaan; atharkaaka isravaelinmael kadungaோpam vanthathu; aathalaal anthaththokai David raajaavin naalaakamakkanakkilae aeravillai.Joab the son of Zeruiah began to number, but he finished not, because there fell wrath for it against Israel; neither was the number put in the account of the chronicles of king David.
25Raajaavutaiya pokkishangalinmael aathiyaelin kumaaran asmaavaeththum, pattanangalilum kiraamangalilum thurukkangalilumulla nilaththin varumaana panndakasaalaikalinmael usiyaavin kumaaran yonaththaanum,And over the king's treasures was Azmaveth the son of Adiel: and over the storehouses in the fields, in the cities, and in the villages, and in the castles, was Jehonathan the son of Uzziah:
26Nilaththaip payirida vayalveliyin vaelaiseykiravarkalinmael kaeluூppinkumaaran esriyum,And over them that did the work of the field for tillage of the ground was Ezri the son of Chelub:
27Thiraatchaththottangalinmael raamaaththiyanaana seemaeyum, thiraatchaththottangalin varaththaakiya thiraatcharasam vaikkum idangalinmael sipmiyanaakiya sapthiyum,And over the vineyards was Shimei the Ramathite: over the increase of the vineyards for the wine cellars was Zabdi the Shiphmite:
28Pallaththaakkukalilulla olivamarangalinmaelum musukkattaை virutchanganinmaelum kethaeriyanaana paalkaanaanum, ennnneykidangukalinmael yovaasum,And over the olive trees and the sycamore trees that were in the low plains was Baalhanan the Gederite: and over the cellars of oil was Joash:
29Saaronil maeykira maadukalinmael saaroniyanaana sithraayum, pallaththaakkukalilulla maadukalinmael athlaayin kumaaran saappaaththum,And over the herds that fed in Sharon was Shitrai the Sharonite: and over the herds that were in the valleys was Shaphat the son of Adlai:
30Ottakangalinmael ismavaeliyanaakiya opilum, kaluthaikalinmael meronoththinaakiya ekethiyaavum,Over the camels also was Obil the Ishmaelite: and over the asses was Jehdeiah the Meronothite:
31Aadukalinmael aakaariyanaana yaasisum visaarippukkaararaayirunthaarkal; ivarkalellaarum David raajaavinporulkalukku visaarippukkaararaayirunthaarkal.And over the flocks was Jaziz the Hagerite. All these were the rulers of the substance which was king David's.
32Thaaveethin siriya thakappanaakiya yonaththaan ennum puththiyum patippumulla manushan aalosanaikkaaranaayirunthan; akmoniyin kumaaran yekiyael raajaavin kumaararotirunthaan.Also Jonathan David's uncle was a counselor, a wise man, and a scribe: and Jehiel the son of Hachmoni was with the king's sons:
33Akiththoppael raajaavukku aalosanaikkaaranaayirunthaan; arkiyanaana ooshaayi raajaavin tholanaayirunthaan.And Ahithophel was the king's counselor: and Hushai the Archite was the king's companion:
34Penaayaavin kumaaran yoythaavum apiyaththaarum akiththoppaeluk uthaviyaayirunthaarkal; yovaap raajaavin pataiththalaivanaayirunthaan.And after Ahithophel was Jehoiada the son of Benaiah, and Abiathar: and the general of the king's army was Joab.