1 நாளாகமம் 29

1 Chronicles 29:24 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 29:24
சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
எல்லா பிரபுக்களும் பெலசாலிகளும் தாவீது ராஜாவினுடைய எல்லா மகன்களோடும் ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
அனைத்து தலைவர்களும், வீரர்களும் தாவீதின் மகனான சாலொமோனை அரசனாக ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சாலொமோனுக்குக் கீழ்ப்படிந்தனர்.

Thiru Viviliam
எல்லாத் தலைவர்களும், வீரர்களும், தாவீது அரசரின் புதல்வர் அனைவரும் சாலமோன் அரசரின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டனர்.

Roman Transliteration
Sakala pirapukkalum paraakkiramasaalikalum David raajaavinutaiya sakala kumaararungaூda raajaavaakiya saalomonukku adangiyirunthaarkal.

1 Chronicles 29:24 in Other Translations

King James Version (KJV)
And all the princes, and the mighty men, and all the sons likewise of king David, submitted themselves unto Solomon the king.

American Standard Version (ASV)
And all the princes, and the mighty men, and all the sons likewise of king David, submitted themselves unto Solomon the king.

Bible in Basic English (BBE)
And all the chiefs and the men of war and all the sons of King David put themselves under the authority of Solomon the king.

Darby English Bible (DBY)
And all the princes, and the mighty men, and all the sons likewise of king David, submitted themselves to Solomon the king.

Webster's Bible (WBT)
And all the princes, and the mighty men, and all the sons likewise of king David, submitted themselves to Solomon the king.

World English Bible (WEB)
All the princes, the mighty men, and also all of the sons of king David submitted themselves to Solomon the king.

Young's Literal Translation (YLT)
and all the heads, and the mighty men, and also all the sons of king David have given a hand under Solomon the king;

1 நாளாகமம் 1 Chronicles 29:24

சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள்.

And all the princes, and the mighty men, and all the sons likewise of king David, submitted themselves unto Solomon the king.

And all וְכָל kōl kole
the princes, הַשָּׂרִים֙ śar sahr
and the mighty men, וְהַגִּבֹּרִ֔ים gibbôr ɡee-BORE
likewise וְגַ֕ם gam ɡahm
and all כָּל kōl kole
the sons בְּנֵ֖י bēn bane
of king הַמֶּ֣לֶךְ melek meh-LEK
David, דָּוִ֑יד dāwid da-VEED
submitted נָ֣תְנוּ nātan na-TAHN
themselves יָ֔ד yād yahd
unto תַּ֖חַת taḥat ta-HAHT
Solomon שְׁלֹמֹ֥ה šĕlōmō sheh-loh-MOH
the king. הַמֶּֽלֶךְ׃ melek meh-LEK

Read Full Chapter : 1 Chronicles 29