1 இராஜாக்கள் 13
1 Kings 13:2 in Tamil
1 இராஜாக்கள் 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
Tamil Indian Revised Version
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனிதர்களின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் சொல்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
Tamil Easy Reading Version
பலிபீடத்திற்கு எதிராகப் பேசுமாறு கர்த்தர் அந்த தேவமனிதனுக்குக் கட்டளையிட்டார். அவனும், “பலிபீடமே, கர்த்தர் உன்னிடம் கூறுகிறார் ‘தாவீதின் குடும்பத்தில் யோசியா என்பவன் இருக்கிறான். இந்த ஆசாரியர்களெல்லாம் இப்போது பொய்த் தெய்வங்களை தொழுது வருகின்றனர். எனவே பலிபீடமே, யோசியா என்பவன் உன்மேல் தூபம் காட்டுகிற மேடையின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான். அந்த ஆசாரியர்கள் நறுமணப் பொருட்களைப் போட்டு எரிக்கின்றனர். ஆனால் யோசியாவோ மனித எலும்புகளைப் போட்டு எரிப்பான். பிறகு மீண்டும் உன்னைப் பயன்படுத்த முடியாது!’” என்றான்.
Thiru Viviliam
ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க அவர் அப்பீடத்திற்கு எதிராகக் குரலெழுப்பி, “பலிபீடமே! பலிபீடமே! இதோ, தாவீதின் குடும்பத்தில் யோசியா என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உன்மீது தூபத்தை எரிக்கும் தொழுகைமேடுகளின் குருக்களை உன்மீதே பலியிடுவான்! மனிதரின் எலும்புகளை உன்மீது சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்” என்றார்.
Roman Transliteration
Antha palipeedaththai Nnokki: palipeedamae palipeedamae, itho, thaaveethin vamsaththil yosiyaa ennum paerulla oru kumaaran pirappaan; avan unmael thoopangaattukira maetaikalin aasaariyarkalai unmael paliyiduvaan; manusharin elumpukalum unmael sutterikkappadum enpathaik Karththar uraikkiraar entu karththarutaiya vaarththaiyaik koori;
1 Kings 13:2 in Other Translations
King James Version (KJV)
And he cried against the altar in the word of the LORD, and said, O altar, altar, thus saith the LORD; Behold, a child shall be born unto the house of David, Josiah by name; and upon thee shall he offer the priests of the high places that burn incense upon thee, and men's bones shall be burnt upon thee.
American Standard Version (ASV)
And he cried against the altar by the word of Jehovah, and said, O altar, altar, thus saith Jehovah: Behold, a son shall be born unto the house of David, Josiah by name; and upon thee shall he sacrifice the priests of the high places that burn incense upon thee, and men's bones shall they burn upon thee.
Bible in Basic English (BBE)
And by the order of the Lord he made an outcry against the altar, saying, O altar, altar, the Lord has said, From the seed of David will come a child, named Josiah, and on you he will put to death the priests of the high places, who are burning offerings on you, and men's bones will be burned on you.
Darby English Bible (DBY)
And he cried against the altar by the word of Jehovah, and said, O altar, altar! thus saith Jehovah: Behold, a child shall be born unto the house of David, Josiah by name; and upon thee shall he sacrifice the priests of the high places that burn incense upon thee, and men's bones shall be burned upon thee.
Webster's Bible (WBT)
And he cried against the altar in the word of the LORD, and said, O altar, altar, thus saith the LORD; Behold, a child shall be born to the house of David, Josiah by name; and upon thee shall he offer the priests of the high places that burn incense upon thee, and men's bones shall be burnt upon thee.
World English Bible (WEB)
He cried against the altar by the word of Yahweh, and said, altar, altar, thus says Yahweh: Behold, a son shall be born to the house of David, Josiah by name; and on you shall he sacrifice the priests of the high places who burn incense on you, and men's bones shall they burn on you.
Young's Literal Translation (YLT)
and he calleth against the altar, by the word of Jehovah, and saith, `Altar! altar! thus said Jehovah, Lo, a son is born to the house of David -- Josiah his name -- and he hath sacrificed on thee the priests of the high places who are making perfume on thee, and bones of man are burnt on thee.'
1 இராஜாக்கள் 1 Kings 13:2
அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;
And he cried against the altar in the word of the LORD, and said, O altar, altar, thus saith the LORD; Behold, a child shall be born unto the house of David, Josiah by name; and upon thee shall he offer the priests of the high places that burn incense upon thee, and men's bones shall be burnt upon thee.| And he cried | וַיִּקְרָ֤א | qārāʾ | ka-RA |
| against | עַל | ʿal | al |
| the altar | הַמִּזְבֵּ֙חַ֙ | mizbēaḥ | meez-BAY-ak |
| in the word | בִּדְבַ֣ר | dābār | da-VAHR |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| and said, | וַיֹּ֙אמֶר֙ | ʾāmar | ah-MAHR |
| O altar, | מִזְבֵּ֣חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| altar, | מִזְבֵּ֔חַ | mizbēaḥ | meez-BAY-ak |
| thus | כֹּ֖ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֑ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| Behold, | הִנֵּה | hinnē | hee-NAY |
| a child | בֵ֞ן | bēn | bane |
| shall be born | נוֹלָ֤ד | yālad | ya-LAHD |
| unto the house | לְבֵית | bayit | ba-YEET |
| of David, | דָּוִד֙ | dāwid | da-VEED |
| Josiah | יֹֽאשִׁיָּ֣הֽוּ | yōʾšiyyâ | yoh-shee-YA |
| by name; | שְׁמ֔וֹ | šēm | shame |
| thee shall he offer | וְזָבַ֣ח | zābaḥ | za-VAHK |
| and upon | עָלֶ֗יךָ | ʿal | al |
| אֶת | ʾēt | ate | |
| the priests | כֹּֽהֲנֵ֤י | kōhēn | koh-HANE |
| of the high places | הַבָּמוֹת֙ | bāmâ | ba-MA |
| that burn incense | הַמַּקְטִרִ֣ים | qāṭar | ka-TAHR |
| upon | עָלֶ֔יךָ | ʿal | al |
| bones | וְעַצְמ֥וֹת | ʿeṣem | eh-TSEM |
| thee, and men's | אָדָ֖ם | ʾādām | ah-DAHM |
| shall be burnt | יִשְׂרְפ֥וּ | śārap | sa-RAHF |
| upon thee. | עָלֶֽיךָ׃ | ʿal | al |
Read Full Chapter : 1 Kings 13