1 இராஜாக்கள் 2

1 Kings 2:22 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 2:22
ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.

Tamil Indian Revised Version
ராஜாவாகிய சாலொமோன் தன்னுடைய தாயாருக்கு மறுமொழியாக: நீர் சூனேம் ஊரைச்சேர்ந்த அபிஷாகை அதோனியாவுக்கு ஏன் கேட்கிறாய்? அப்படியானால் ராஜ்ஜியபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செரூயாவின் மகன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.

Tamil Easy Reading Version
அதற்கு அவன் தன் தாயிடம், “அபிஷாகை அதோனியாவிற்குக் கொடுக்கும்படி நீ ஏன் வேண்டுகிறாய். அவனையே அரசனாக்கிவிடு என்று நீ ஏன் கேட்கவில்லை. இத்தனைக்கும் அவன் எனக்கு மூத்தசகோதரன் தானே! ஆசாரியனான அபியத்தாரும் யோவாபும் அவனுக்கு பக்கபலமாக இருப்பார்கள்!” என்றான்.

Thiru Viviliam
அரசர் சாலமோன் தம் தாய்க்கு மறுமொழியாக, “சூனேமைச் சார்ந்த அபிசாகை அதோனியாவுக்காக நீர் கேட்பானேன்? இந்த அரசையும் அவனுக்காக நீர் கேட்டிருக்கலாமே? அவன்தான் என் மூத்த சகோதரனாயிற்றே! மேலும் குரு அபியத்தாரும் செரூயாவின் மகன் யோவாபும் அவர் பக்கம் இருக்கின்றனரே!” என்று சொன்னார்.

Roman Transliteration
Raajaavaakiya saalomon than thaayaarukkup pirathiyuththaramaaka: neer soonaem ooraalaakiya apishaakai athoniyaavukkuk kaetpaanaen? Appatiyaanaal raajyapaaraththaiyum avanukkuk kaelum; avan enakku mooththa sakotharan; avanukkum aasaariyanaakiya apiyaththaarukkum seruyaavin kumaaran yovaapukkumae athaik kaelum entan.

1 Kings 2:22 in Other Translations

King James Version (KJV)
And king Solomon answered and said unto his mother, And why dost thou ask Abishag the Shunammite for Adonijah? ask for him the kingdom also; for he is mine elder brother; even for him, and for Abiathar the priest, and for Joab the son of Zeruiah.

American Standard Version (ASV)
And king Solomon answered and said unto his mother, And why dost thou ask Abishag the Shunammite for Adonijah? ask for him the kingdom also; for he is mine elder brother; even for him, and for Abiathar the priest, and for Joab the son of Zeruiah.

Bible in Basic English (BBE)
Then King Solomon made answer and said to his mother, Why are you requesting me to give Abishag the Shunammite to Adonijah? Take the kingdom for him in addition, for he is my older brother, and Abiathar the priest and Joab, the son of Zeruiah, are on his side.

Darby English Bible (DBY)
And king Solomon answered and said to his mother, And why dost thou ask Abishag the Shunammite for Adonijah? ask for him the kingdom also; for he is mine elder brother; even for him, and for Abiathar the priest, and for Joab the son of Zeruiah.

Webster's Bible (WBT)
And king Solomon answered and said to his mother, And why dost thou ask Abishag the Shunamite for Adonijah? ask for him the kingdom also; for he is my elder brother; even for him, and for Abiathar the priest, and for Joab the son of Zeruiah.

World English Bible (WEB)
King Solomon answered his mother, Why do you ask Abishag the Shunammite for Adonijah? ask for him the kingdom also; for he is my elder brother; even for him, and for Abiathar the priest, and for Joab the son of Zeruiah.

Young's Literal Translation (YLT)
And king Solomon answereth and saith to his mother, `And why art thou asking Abishag the Shunammite for Adonijah? also ask for him the kingdom -- for he `is' mine elder brother -- even for him, and for Abiathar the priest, and for Joab son of Zeruiah.'

1 இராஜாக்கள் 1 Kings 2:22

ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.

And king Solomon answered and said unto his mother, And why dost thou ask Abishag the Shunammite for Adonijah? ask for him the kingdom also; for he is mine elder brother; even for him, and for Abiathar the priest, and for Joab the son of Zeruiah.

answered וַיַּעַן֩ ʿānâ ah-NA
And king הַמֶּ֨לֶךְ melek meh-LEK
Solomon שְׁלֹמֹ֜ה šĕlōmō sheh-loh-MOH
and said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto his mother, לְאִמּ֗וֹ ʾēm ame
And why וְלָמָה֩ ma
dost thou אַ֨תְּ ʾattâ ah-TA
ask שֹׁאֶ֜לֶת šāʾal sha-AL
אֶת ʾēt ate
Abishag אֲבִישַׁ֤ג ʾăbîšag uh-vee-SHAHɡ
the Shunammite הַשֻּֽׁנַמִּית֙ šûnammît shoo-na-MEET
for Adonijah? לַאֲדֹ֣נִיָּ֔הוּ ʾădōniyyâ uh-doh-nee-YA
ask וְשַֽׁאֲלִי šāʾal sha-AL
לוֹ֙
for him אֶת ʾēt ate
the kingdom הַמְּלוּכָ֔ה mĕlûkâ meh-loo-HA
also; for כִּ֛י kee
he ה֥וּא hûʾ hoo
brother; אָחִ֖י ʾāḥ ak
elder הַגָּד֣וֹל gādôl ɡa-DOLE
mine מִמֶּ֑נִּי min meen
וְלוֹ֙
even for him, and for Abiathar וּלְאֶבְיָתָ֣ר ʾebyātār ev-ya-TAHR
the priest, הַכֹּהֵ֔ן kōhēn koh-HANE
and for Joab וּלְיוֹאָ֖ב yôʾāb yoh-AV
the son בֶּן bēn bane
of Zeruiah. צְרוּיָֽה׃ ṣĕrûyâ tseh-roo-YA

Read Full Chapter : 1 Kings 2