1 இராஜாக்கள் 8
1 Kings 8:1 in Tamil
1 இராஜாக்கள் 8:1
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரத் தலைமையில் உள்ளவர்களாகிய இஸ்ரவேல் மக்களிலுள்ள பிதாக்களின் தலைவர்கள் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடம் கூடிவரச்செய்தான்.
Tamil Easy Reading Version
பின் சாலொமோன் இஸ்ரவேலரின் முதியவர்களையும் கோத்திரத் தலைவர்களையும் கூட்டினான். அவர்களை எருசலேமுக்கு வரச்செய்தான். அவர்களை தாவீது நகரத்திலிருந்து உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்திற்கு கொண்டு வரும்படி கேட்டான்.
Thiru Viviliam
பின்னர், சாலமோன் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டுவர விரும்பினார். அதற்காக அவர் இஸ்ரயேலின் பெரியோரையும் எல்லாக் குலத்தவர்களையும் இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களையும் எருசலேமிற்குத் தம்மிடம் வரும்படி அழைத்தார்.
Other Title
உடன்படிக்கைப் பேழை திருக்கோவிலுக்குக் கொண்டுவரப்படல்§(2 குறி 5:2-6:2)
Roman Transliteration
Appoluthu karththarutaiya udanpatikkaip pettiyaich seeyon ennum thaaveethin nakaraththilirunthu konnduvarumpati saalomon isravaelin moopparaiyum, koththirap pirapukkalaakiya Israel puththirarilulla pithaakkalin thalaivar anaivaraiyum, erusalaemil raajaavaakiya saalomon thannidaththilae kootivarachcheythaan.
1 Kings 8:1 in Other Translations
King James Version (KJV)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the chief of the fathers of the children of Israel, unto king Solomon in Jerusalem, that they might bring up the ark of the covenant of the LORD out of the city of David, which is Zion.
American Standard Version (ASV)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the princes of the fathers' `houses' of the children of Israel, unto king Solomon in Jerusalem, to bring up the ark of the covenant of Jehovah out of the city of David, which is Zion.
Bible in Basic English (BBE)
Then Solomon sent for all the responsible men of Israel, and all the chiefs of the tribes, and the heads of families of the children of Israel, to come to him in Jerusalem to take the ark of the Lord's agreement up out of the town of David, which is Zion.
Darby English Bible (DBY)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the princes of the fathers of the children of Israel, unto king Solomon in Jerusalem, to bring up the ark of the covenant of Jehovah out of the city of David, which is Zion.
Webster's Bible (WBT)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the chief of the fathers of the children of Israel, to king Solomon in Jerusalem, that they might bring the ark of the covenant of the LORD out of the city of David, which is Zion.
World English Bible (WEB)
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the princes of the fathers' [houses] of the children of Israel, to king Solomon in Jerusalem, to bring up the ark of the covenant of Yahweh out of the city of David, which is Zion.
Young's Literal Translation (YLT)
Then doth Solomon assemble the elders of Israel, and all the heads of the tribes, princes of the fathers of the sons of Israel, unto king Solomon, to Jerusalem, to bring up the ark of the covenant of Jehovah from the city of David -- it `is' Zion;
1 இராஜாக்கள் 1 Kings 8:1
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.
Then Solomon assembled the elders of Israel, and all the heads of the tribes, the chief of the fathers of the children of Israel, unto king Solomon in Jerusalem, that they might bring up the ark of the covenant of the LORD out of the city of David, which is Zion.| Then | אָ֣ז | ʾāz | az |
| assembled | יַקְהֵ֣ל | qāhal | ka-HAHL |
| Solomon | שְׁלֹמֹ֣ה | šĕlōmō | sheh-loh-MOH |
| אֶת | ʾēt | ate | |
| the elders | זִקְנֵ֣י | zāqēn | za-KANE |
| of Israel, | יִשְׂרָאֵ֡ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and | אֶת | ʾēt | ate |
| all | כָּל | kōl | kole |
| the heads | רָאשֵׁ֣י | rōš | rohsh |
| of the tribes, | הַמַּטּוֹת֩ | maṭṭe | ma-TEH |
| the chief | נְשִׂיאֵ֨י | nāśîʾ | na-SEE |
| of the fathers | הָֽאָב֜וֹת | ʾāb | av |
| of the children | לִבְנֵ֧י | bēn | bane |
| of Israel, | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto | אֶל | ʾēl | ale |
| king | הַמֶּ֥לֶךְ | melek | meh-LEK |
| Solomon | שְׁלֹמֹ֖ה | šĕlōmō | sheh-loh-MOH |
| in Jerusalem, | יְרֽוּשָׁלִָ֑ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| that they might bring up | לְֽהַעֲל֞וֹת | ʿālâ | ah-LA |
| אֶת | ʾēt | ate | |
| the ark | אֲר֧וֹן | ʾārôn | ah-RONE |
| of the covenant | בְּרִית | bĕrît | beh-REET |
| of the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| out of the city | מֵעִ֥יר | ʿîr | eer |
| of David, | דָּוִ֖ד | dāwid | da-VEED |
| which | הִ֥יא | hûʾ | hoo |
| Zion. | צִיּֽוֹן׃ | ṣiyyôn | tsee-YONE |
Read Full Chapter : 1 Kings 8