2 நாளாகமம் 29

2 Chronicles 29:11 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 29:11
என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.

Tamil Indian Revised Version
என் மகன்களே, இப்பொழுது அசதியாக இருக்கவேண்டாம்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியம்செய்கிறவர்களும் தூபம்காட்டுகிறவர்களுமாக இருக்கவும் உங்களை அவர் தெரிந்து கொண்டார் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே என் மகன்களே, சோம்பேறிகளாக இராதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். கர்த்தர் தனக்கு சேவைசெய்ய உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர், ஆலயத்தில் சேவைசெய்யவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்” என்று சொன்னான்.

Thiru Viviliam
ஆதலால், எம் புதல்வர்களே, நீங்கள் வாளாவிருக்க வேண்டாம்; ஏனெனில், நீங்கள் ஆண்டவர் திருமுன் நின்று திருப்பணி புரியவும், வழிபாடு நிறைவேற்றவும், தூபமிடவும் அவர் உங்களைத் தேர்ந்து கொண்டுள்ளார்” என்றார்.⒫

Roman Transliteration
En kumaararae, ippoluthu asathiyaayiraathaeyungal; neengal karththarukkup pannivitai seyyumpati avarukku munpaaka nirkavum, avarukku ooliyanjaெykiravarkalum thoopangaattukiravarkalumaayirukkavum ungalai avar therinthukonndaar entan.

2 Chronicles 29:11 in Other Translations

King James Version (KJV)
My sons, be not now negligent: for the LORD hath chosen you to stand before him, to serve him, and that ye should minister unto him, and burn incense.

American Standard Version (ASV)
My sons, be not now negligent; for Jehovah hath chosen you to stand before him, to minister unto him, and that ye should be his ministers, and burn incense.

Bible in Basic English (BBE)
My sons, take care now: for you have been marked out by the Lord to come before him and to be his servants, burning offerings to him.

Darby English Bible (DBY)
My sons, be not now negligent; for Jehovah has chosen you to stand before him, to do service unto him, and to be his ministers and incense-burners.

Webster's Bible (WBT)
My sons, be not now negligent: for the LORD hath chosen you to stand before him, to serve him, and that ye should minister to him, and burn incense.

World English Bible (WEB)
My sons, don't be negligent now; for Yahweh has chosen you to stand before him, to minister to him, and that you should be his ministers, and burn incense.

Young's Literal Translation (YLT)
My sons, be not now at rest, for on you hath Jehovah fixed to stand before Him, to serve Him, and to be to Him ministering and making perfume.'

2 நாளாகமம் 2 Chronicles 29:11

என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.

My sons, be not now negligent: for the LORD hath chosen you to stand before him, to serve him, and that ye should minister unto him, and burn incense.

My sons, בָּנַ֕י bēn bane
now עַתָּ֖ה ʿattâ ah-TA
be not אַל ʾal al
negligent: תִּשָּׁל֑וּ šālâ sha-LA
for כִּֽי kee
בָכֶ֞ם
hath chosen בָּחַ֣ר bāḥar ba-HAHR
the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
you to stand לַֽעֲמֹ֤ד ʿāmad ah-MAHD
before לְפָנָיו֙ pānîm pa-NEEM
him, to serve לְשָׁ֣רְת֔וֹ šārat sha-RAHT
וְלִֽהְי֥וֹת hāyâ ha-YA
ל֖וֹ
him, and that ye should minister מְשָֽׁרְתִ֥ים šārat sha-RAHT
unto him, and burn incense. וּמַקְטִרִֽים׃ qāṭar ka-TAHR



Read Full Chapter : 2 Chronicles 29