2 நாளாகமம் 32

2 Chronicles 32:11 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 32:11
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

Tamil Indian Revised Version
நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தாலும் சாகும்படி உங்களுக்குப் போதிக்கிறான் அல்லவா?

Tamil Easy Reading Version
எசேக்கியா உங்களை முட்டாளாக்குகிறான். நீங்கள் தந்திரமாக எருசலேமிற்குள் தங்கவைக்கப்படுகிறீர்கள். எனவே நீங்கள் பசியாலும் தாகத்தாலும் மரித்துப்போவீர்கள். எசேக்கியா உங்களிடம், “நமது தேவனாகிய கர்த்தர் அசீரியா அரசனிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவார்” என்று கூறுகிறான்.

Thiru Viviliam
‘தம் கடவுளாம் ஆண்டவர் அசீரிய மன்னனிடமிருந்து நம்மை விடுவிப்பார்’ என்று சொல்லி, பசியாலும், தாகத்தாலும் நீங்கள் மடியுமாறு எசேக்கியா உங்களை வழிதவறி நடத்துகிறான் அன்றோ?

Roman Transliteration
Nammutaiya thaevanaakiya Karththar nammai aseeriyarutaiya raajaavin kaikkuth thappuvippaar entu esekkiyaa solli, neengal pasiyinaalum thaakaththinaalum saakumpati ungalaip pothikkiraan allavaa?

2 Chronicles 32:11 in Other Translations

King James Version (KJV)
Doth not Hezekiah persuade you to give over yourselves to die by famine and by thirst, saying, The LORD our God shall deliver us out of the hand of the king of Assyria?

American Standard Version (ASV)
Doth not Hezekiah persuade you, to give you over to die by famine and by thirst, saying, Jehovah our God will deliver us out of the hand of the king of Assyria?

Bible in Basic English (BBE)
Is it not Hezekiah who has got you to do it, causing your death from need of food and water, by saying, The Lord our God will give us salvation out of the hands of the king of Assyria?

Darby English Bible (DBY)
Does not Hezekiah persuade you, to give yourselves over to die by famine and by thirst, saying, Jehovah our God will deliver us out of the hand of the king of Assyria?

Webster's Bible (WBT)
Doth not Hezekiah persuade you to give over yourselves to die by famine and by thirst, saying, The LORD our God will deliver us out of the hand of the king of Assyria?

World English Bible (WEB)
Does not Hezekiah persuade you, to give you over to die by famine and by thirst, saying, Yahweh our God will deliver us out of the hand of the king of Assyria?

Young's Literal Translation (YLT)
`Is not Hezekiah persuading you, to give you up to die by famine, and by thirst, saying, Jehovah our God doth deliver us from the hand of the king of Asshur?

2 நாளாகமம் 2 Chronicles 32:11

நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா?

Doth not Hezekiah persuade you to give over yourselves to die by famine and by thirst, saying, The LORD our God shall deliver us out of the hand of the king of Assyria?

Doth not הֲלֹ֤א lōʾ loh
Hezekiah יְחִזְקִיָּ֙הוּ֙ yĕḥizqiyyâ yeh-heez-kee-YA
persuade מַסִּ֣ית sût soot
אֶתְכֶ֔ם ʾēt ate
you to give over לָתֵ֣ת nātan na-TAHN
אֶתְכֶ֔ם ʾēt ate
yourselves to die לָמ֛וּת mût moot
by famine בְּרָעָ֥ב rāʿāb ra-AV
and by thirst, וּבְצָמָ֖א ṣāmāʾ tsa-MA
saying, לֵאמֹ֑ר ʾāmar ah-MAHR
The Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
our God אֱלֹהֵ֔ינוּ ʾĕlōhîm ay-loh-HEEM
shall deliver יַצִּילֵ֕נוּ nāṣal na-TSAHL
us out of the hand מִכַּ֖ף kap kahf
of the king מֶ֥לֶךְ melek meh-LEK
of Assyria? אַשּֽׁוּר׃ ʾaššûr ah-SHOOR



Read Full Chapter : 2 Chronicles 32