2 நாளாகமம் 34

2 Chronicles 34:28 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 34:28
இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்க்கப்பட நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேரச்செய்வேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’” என்றார். இல்க்கியாவும், அரசனின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா அரசனிடம் கொண்டுவந்தனர்.

Thiru Viviliam
ஆதலால், இவ்விடத்தின் மீதும் இதில் வாழ்வோர் மீதும் நான் வரச் செய்யவிருக்கும் அனைத்துத் தீமைகளையும் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன்; நீயும் மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செவ்வாய்” என்றாள். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.

Roman Transliteration
Itho, naan intha sthalaththinmaelum ithin kutikalinmaelum varappannnum ellaap pollaappaiyum un kannkal kaannaathapatikku, nee samaathaanaththotae un kallaraiyil serththukkollappada, naan unnai un pithaakkalanntaiyilae serappannnuvaen enkiraar entu sonnaal; avarkal raajaavukku maraுseythi konnduponaarkal.

2 Chronicles 34:28 in Other Translations

King James Version (KJV)
Behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thine eyes see all the evil that I will bring upon this place, and upon the inhabitants of the same. So they brought the king word again.

American Standard Version (ASV)
Behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thine eyes see all the evil that I will bring upon this place, and upon the inhabitants thereof. And they brought back word to the king.

Bible in Basic English (BBE)
See, I will let you go to your fathers, and be put in your last resting-place in peace, and your eyes will not see all the evil which I will send on this place and on its people. So they took this news back to the king.

Darby English Bible (DBY)
Behold, I will gather thee unto thy fathers, and thou shalt be gathered to thy grave in peace; and thine eyes shall not see all the evil that I will bring upon this place, and upon the inhabitants thereof. And they brought the king word again.

Webster's Bible (WBT)
Behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thy eyes see all the evil that I will bring upon this place, and upon the inhabitants of the same. So they brought the king word again.

World English Bible (WEB)
Behold, I will gather you to your fathers, and you shall be gathered to your grave in peace, neither shall your eyes see all the evil that I will bring on this place, and on the inhabitants of it. They brought back word to the king.

Young's Literal Translation (YLT)
Lo, I am gathering thee unto thy fathers, and thou hast been gathered unto thy graves in peace, and thine eyes do not look on all the evil that I am bringing upon this place, and upon its inhabitants;' and they bring the king back word.

2 நாளாகமம் 2 Chronicles 34:28

இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.

Behold, I will gather thee to thy fathers, and thou shalt be gathered to thy grave in peace, neither shall thine eyes see all the evil that I will bring upon this place, and upon the inhabitants of the same. So they brought the king word again.

Behold, הִנְנִ֨י hēn hane
I will gather אֹֽסִפְךָ֜ ʾāsap ah-SAHF
thee to אֶל ʾēl ale
thy fathers, אֲבֹתֶ֗יךָ ʾāb av
and thou shalt be gathered וְנֶֽאֱסַפְתָּ֣ ʾāsap ah-SAHF
to אֶל ʾēl ale
thy grave קִבְרוֹתֶיךָ֮ qeber keh-VER
in peace, בְּשָׁלוֹם֒ šālôm sha-LOME
neither וְלֹֽא lōʾ loh
see תִרְאֶ֣ינָה rāʾâ ra-AH
shall thine eyes עֵינֶ֔יךָ ʿayin ah-YEEN
all בְּכֹל֙ kōl kole
the evil הָֽרָעָ֔ה raʿ ra
that אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
I אֲנִ֥י ʾănî uh-NEE
will bring מֵבִ֛יא bôʾ boh
upon עַל ʿal al
place, הַמָּק֥וֹם māqôm ma-KOME
this הַזֶּ֖ה ze zeh
and upon וְעַל ʿal al
the inhabitants יֹֽשְׁבָ֑יו yāšab ya-SHAHV
of the same. So they brought וַיָּשִׁ֥יבוּ šûb shoov
אֶת ʾēt ate
the king הַמֶּ֖לֶךְ melek meh-LEK
word again. דָּבָֽר׃ dābār da-VAHR



Read Full Chapter : 2 Chronicles 34