2 இராஜாக்கள் 25

2 Kings 25:14 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 25:14
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்த செப்புச் சட்டிகள், சாம்பல் பாத்திரங்கள், கத்திகள், தூபகலசங்கள், ஆராதனைக்கு பயன்படும் சகலக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றனர்.

Thiru Viviliam
சாம்பல் சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், தூபக் கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள்.

Roman Transliteration
Seppuchchattikalaiyum, saampal paaththirangalaiyum, kaththikalaiyum, thoopakalasangalaiyum, aaraathanaikkaduththa sakala vennkalap pannimuttukalaiyum eduththukkonndaarkal.

2 Kings 25:14 in Other Translations

King James Version (KJV)
And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.

American Standard Version (ASV)
And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.

Bible in Basic English (BBE)
And the pots and the spades and the scissors for the lights and the spoons, and all the brass vessels used in the Lord's house, they took away.

Darby English Bible (DBY)
The cauldrons also and the shovels and the knives and the cups, and all the vessels of copper wherewith they ministered, they took away.

Webster's Bible (WBT)
And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they ministered, they took away.

World English Bible (WEB)
The pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they ministered, took they away.

Young's Literal Translation (YLT)
And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass with which they minister they have taken,

2 இராஜாக்கள் 2 Kings 25:14

செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

And the pots, and the shovels, and the snuffers, and the spoons, and all the vessels of brass wherewith they ministered, took they away.

וְאֶת ʾēt ate
And the pots, הַסִּירֹ֨ת sîr seer
וְאֶת ʾēt ate
and the shovels, הַיָּעִ֜ים yāʿ ya
וְאֶת ʾēt ate
and the snuffers, הַֽמְזַמְּר֣וֹת mĕzammĕrâ meh-za-meh-RA
וְאֶת ʾēt ate
and the spoons, הַכַּפּ֗וֹת kap kahf
וְאֵ֨ת ʾēt ate
and all כָּל kōl kole
the vessels כְּלֵ֧י kĕlî keh-LEE
of brass הַנְּחֹ֛שֶׁת nĕḥōšet neh-hoh-SHET
wherewith אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
they ministered, יְשָֽׁרְתוּ šārat sha-RAHT
בָ֖ם
took they away. לָקָֽחוּ׃ lāqaḥ la-KAHK



Read Full Chapter : 2 Kings 25