2 சாமுவேல் 15

2 Samuel 15:23 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 15:23
சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.

Tamil Indian Revised Version
அனைத்து மக்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார்கள் எல்லோரும் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; மக்கள் எல்லோரும் வனாந்திரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.

Tamil Easy Reading Version
எல்லா ஜனங்களும் சத்தமாய் அழுதார்கள். தாவீது அரசனும் கீதரோன் ஆற்றைக் கடந்தான். ஜனங்கள் பாலைவனத்திற்குச் சென்றார்கள்.

Thiru Viviliam
மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று. அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.⒫

Roman Transliteration
Sakala janangalum nadanthupokirapothu, thaesaththaar ellaarum makaa saththamaay aluthaarkal; raajaa geetharon aattaைk kadanthaan; janangal ellaarum vanaantharaththirkup pokira valiyae nadanthuponaarkal.

2 Samuel 15:23 in Other Translations

King James Version (KJV)
And all the country wept with a loud voice, and all the people passed over: the king also himself passed over the brook Kidron, and all the people passed over, toward the way of the wilderness.

American Standard Version (ASV)
And all the country wept with a loud voice, and all the people passed over: the king also himself passed over the brook Kidron, and all the people passed over, toward the way of the wilderness.

Bible in Basic English (BBE)
And there was great weeping in all the country when all the people went through; and the king himself was waiting in the Kidron valley and all the people went by him in the direction of the olive-tree on the edge of the waste land.

Darby English Bible (DBY)
And all the country wept with a loud voice, and all the people passed over; the king also himself passed over the torrent Kidron, and all the people passed over, towards the way of the wilderness.

Webster's Bible (WBT)
And all the country wept with a loud voice, and all the people passed over: the king also himself passed over the brook Kidron, and all the people passed over, towards the way of the wilderness.

World English Bible (WEB)
All the country wept with a loud voice, and all the people passed over: the king also himself passed over the brook Kidron, and all the people passed over, toward the way of the wilderness.

Young's Literal Translation (YLT)
And all the land are weeping -- a great voice, and all the people are passing over; and the king is passing over through the brook Kidron, and all the people are passing over on the front of the way of the wilderness;

2 சாமுவேல் 2 Samuel 15:23

சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.

And all the country wept with a loud voice, and all the people passed over: the king also himself passed over the brook Kidron, and all the people passed over, toward the way of the wilderness.

And all וְכָל kōl kole
the country הָאָ֗רֶץ ʾereṣ eh-RETS
wept בּוֹכִים֙ bākâ ba-HA
voice, ק֣וֹל qôl kole
with a loud גָּד֔וֹל gādôl ɡa-DOLE
and all וְכָל kōl kole
the people הָעָ֖ם ʿam am
passed over: עֹֽבְרִ֑ים ʿābar ah-VAHR
the king וְהַמֶּ֗לֶךְ melek meh-LEK
also himself passed over עֹבֵר֙ ʿābar ah-VAHR
the brook בְּנַ֣חַל naḥal na-HAHL
Kidron, קִדְר֔וֹן qidrôn keed-RONE
and all וְכָל kōl kole
the people הָעָם֙ ʿam am
passed over, עֹֽבְרִ֔ים ʿābar ah-VAHR
עַל ʿal al
toward פְּנֵי pānîm pa-NEEM
the way דֶ֖רֶךְ derek deh-REK
of אֶת ʾēt ate
the wilderness. הַמִּדְבָּֽר׃ midbār meed-BAHR

Read Full Chapter : 2 Samuel 15