3 யோவான் 1

3 John 1:9 in Tamil

தமிழ்

3 யோவான் 1:9
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

Tamil Indian Revised Version
நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

Tamil Easy Reading Version
நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான்.

Thiru Viviliam
நான் உங்கள் திருச்சபைக்கு ஒரு திருமுகம் எழுதி அனுப்பினேன். ஆனால், தம்மைத் தலைவராக ஆக்கிக் கொள்ள விரும்பும் தியோத்திரபு எங்கள் அதிகாரத்தை ஏற்கவில்லை.

Roman Transliteration
Naan Sabaikku eluthinaen; aanaalum avarkalil maenmaiyaayirukka virumpukira thiyoththiraeppu enpavan engalai aettaுkkollavillai.

3 John 1:9 in Other Translations

King James Version (KJV)
I wrote unto the church: but Diotrephes, who loveth to have the preeminence among them, receiveth us not.

American Standard Version (ASV)
I wrote somewhat unto the church: but Diotrephes, who loveth to have the preeminence among them, receiveth us not.

Bible in Basic English (BBE)
I sent a letter to the church, but Diotrephes, whose desire is ever to have the first place among them, will not have us there.

Darby English Bible (DBY)
I wrote something to the assembly; but Diotrephes, who loves to have the first place among them, receives us not.

World English Bible (WEB)
I wrote to the assembly, but Diotrephes, who loves to be first among them, doesn't accept what we say.

Young's Literal Translation (YLT)
I did write to the assembly, but he who is loving the first place among them -- Diotrephes -- doth not receive us;

3 யோவான் 3 John 1:9

நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் மேன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு என்பவன் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

I wrote unto the church: but Diotrephes, who loveth to have the preeminence among them, receiveth us not.

I wrote unto ἔγραψα graphō GRA-foh
the τῇ ho oh
church: ἐκκλησίᾳ· ekklēsia ake-klay-SEE-ah
but ἀλλ' alla al-LA
the ho oh
who loveth to have preeminence φιλοπρωτεύων philoprōteuō feel-oh-proh-TAVE-oh
among them, αὐτῶν autos af-TOSE
Diotrephes, Διοτρεφὴς diotrephēs thee-oh-tray-FASE
not. οὐκ ou oo
receiveth ἐπιδέχεται epidechomai ay-pee-THAY-hoh-may
us ἡμᾶς hēmas ay-MAHS



Read Full Chapter : 3 John 1