உபாகமம் 11

Deuteronomy 11:14 in Tamil

தமிழ்

உபாகமம் 11:14
நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,

Tamil Indian Revised Version
நீ உன்னுடைய தானியத்தையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும் சேர்க்கும்படி, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச்செய்து,

Tamil Easy Reading Version
உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையை ஏற்ற பருவத்தில் பெய்யச் செய்வேன். நீங்கள் உங்கள் தானியங்களைச் சேர்க்கவும், எண்ணெய் வித்துக்களைப் பெருக்கவும், புதிய திராட்சைரசத்தைப் பெறவும், அதற்கான காலத்தில் உங்கள் தேசத்தில் இலையுதிர் காலத்தில் முன்மாரியையும் வசந்த காலத்தில் பின்மாரியையும் நான் அனுப்புவேன்.

Thiru Viviliam
தக்க காலத்தில் அவர் உங்கள் நிலத்திற்கு மழை தருவார், முன்மாரியும் பின்மாரியும் தருவார். அதனால் உங்கள் தானியத்தையும், திராட்சை இரசத்தையும், எண்ணெயையும் சேகரிப்பீர்கள்.

Roman Transliteration
Nee un thaaniyaththaiyum un thiraatcharasaththaiyum un ennnneyaiyum serkkumpatikku, naan aettakaalaththil ungal thaesaththil munmaariyaiyum pinmaariyaiyum peyyappannnni,

Deuteronomy 11:14 in Other Translations

King James Version (KJV)
That I will give you the rain of your land in his due season, the first rain and the latter rain, that thou mayest gather in thy corn, and thy wine, and thine oil.

American Standard Version (ASV)
that I will give the rain of your land in its season, the former rain and the latter rain, that thou mayest gather in thy grain, and thy new wine, and thine oil.

Bible in Basic English (BBE)
Then I will send rain on your land at the right time, the early rains and the late rains, so that you may get in your grain and your wine and your oil.

Darby English Bible (DBY)
that I will give rain to your land in its season, the early rain and the latter rain; and thou shalt gather in thy corn, and thy new wine, and thine oil;

Webster's Bible (WBT)
That I will give you the rain of your land in its due season, the former rain and the latter rain, that thou mayest gather in thy corn, and thy wine and thy oil.

World English Bible (WEB)
that I will give the rain of your land in its season, the former rain and the latter rain, that you may gather in your grain, and your new wine, and your oil.

Young's Literal Translation (YLT)
that I have given the rain of your land in its season -- sprinkling and gathered -- and thou hast gathered thy corn, and thy new wine, and thine oil,

உபாகமம் Deuteronomy 11:14

நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,

That I will give you the rain of your land in his due season, the first rain and the latter rain, that thou mayest gather in thy corn, and thy wine, and thine oil.

That I will give וְנָֽתַתִּ֧י nātan na-TAHN
the rain מְטַֽר māṭar ma-TAHR
of your land אַרְצְכֶ֛ם ʾereṣ eh-RETS
in his due season, בְּעִתּ֖וֹ ʿēt ate
the first rain יוֹרֶ֣ה yôre yoh-REH
and the latter rain, וּמַלְק֑וֹשׁ malqôš mahl-KOHSH
that thou mayest gather in וְאָֽסַפְתָּ֣ ʾāsap ah-SAHF
thy corn, דְגָנֶ֔ךָ dāgān da-ɡAHN
and thy wine, וְתִֽירֹשְׁךָ֖ tîrôš tee-ROHSH
and thine oil. וְיִצְהָרֶֽךָ׃ yiṣhār yeets-HAHR



Read Full Chapter : Deuteronomy 11