1ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.Observe the month of Abib, and keep the passover unto the LORD thy God: for in the month of Abib the LORD thy God brought thee forth out of Egypt by night.
2கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக.Thou shalt therefore sacrifice the passover unto the LORD thy God, of the flock and the herd, in the place which the LORD shall choose to place his name there.
3நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும்.Thou shalt eat no leavened bread with it; seven days shalt thou eat unleavened bread therewith, even the bread of affliction; for thou camest forth out of the land of Egypt in haste: that thou mayest remember the day when thou camest forth out of the land of Egypt all the days of thy life.
4ஏழுநாள் அளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற் காலம்வரைக்கும் வைக்கவேண்டாம்.And there shall be no leavened bread seen with thee in all thy coast seven days; neither shall there any thing of the flesh, which thou sacrificedst the first day at even, remain all night until the morning.
5உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம்.Thou mayest not sacrifice the passover within any of thy gates, which the LORD thy God giveth thee:
6உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து,But at the place which the LORD thy God shall choose to place his name in, there thou shalt sacrifice the passover at even, at the going down of the sun, at the season that thou camest forth out of Egypt.
7உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப்பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக.And thou shalt roast and eat it in the place which the LORD thy God shall choose: and thou shalt turn in the morning, and go unto thy tents.
8நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும்; ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.Six days thou shalt eat unleavened bread: and on the seventh day shall be a solemn assembly to the LORD thy God: thou shalt do no work therein.
9ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும்.Seven weeks shalt thou number unto thee: begin to number the seven weeks from such time as thou beginnest to put the sickle to the corn.
10அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி,And thou shalt keep the feast of weeks unto the LORD thy God with a tribute of a freewill offering of thine hand, which thou shalt give unto the LORD thy God, according as the LORD thy God hath blessed thee:
11உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,And thou shalt rejoice before the LORD thy God, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates, and the stranger, and the fatherless, and the widow, that are among you, in the place which the LORD thy God hath chosen to place his name there.
12நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.And thou shalt remember that thou wast a bondman in Egypt: and thou shalt observe and do these statutes.
13நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,Thou shalt observe the feast of tabernacles seven days, after that thou hast gathered in thy corn and thy wine:
14உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;And thou shalt rejoice in thy feast, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite, the stranger, and the fatherless, and the widow, that are within thy gates.
15உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.Seven days shalt thou keep a solemn feast unto the LORD thy God in the place which the LORD shall choose: because the LORD thy God shall bless thee in all thine increase, and in all the works of thine hands, therefore thou shalt surely rejoice.
16வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.Three times in a year shall all thy males appear before the LORD thy God in the place which he shall choose; in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles: and they shall not appear before the LORD empty:
17ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.Every man shall give as he is able, according to the blessing of the LORD thy God which he hath given thee.
18உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள் தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள்.Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, throughout thy tribes: and they shall judge the people with just judgment.
19நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும்.Thou shalt not wrest judgment; thou shalt not respect persons, neither take a gift: for a gift doth blind the eyes of the wise, and pervert the words of the righteous.
20நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which the LORD thy God giveth thee.
21நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்க வேண்டாம்;Thou shalt not plant thee a grove of any trees near unto the altar of the LORD thy God, which thou shalt make thee.
22யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.Neither shalt thou set thee up any image; which the LORD thy God hateth.
1Aapip maathaththaik kavaniththirunthu, athil un thaevanaakiya karththarukkup paskaavai aasarikkakkadavaay; aapipmaathaththilae iraakkaalaththil un thaevanaakiya Karththar unnai ekipthilirunthu purappadappannnninaarae.Observe the month of Abib, and keep the passover unto the LORD thy God: for in the month of Abib the LORD thy God brought thee forth out of Egypt by night.
2Karththar thamathu naamam vilangumpati therinthukollum sthaanaththil, un thaevanaakiya karththarukkup paskaavin paliyaakiya aadumaadukalaip paliyiduvaayaaka.Thou shalt therefore sacrifice the passover unto the LORD thy God, of the flock and the herd, in the place which the LORD shall choose to place his name there.
3Nee ekipthuthaesaththilirunthu purappatta naalai nee uyirotirukkum naalellaam ninaikkumpati, paskaappaliyudanae pulippulla appam pusiyaamal, siraுmaiyin appamaakiya pulippillaatha appangalai aelunaalvaraikkum pusikkakkadavaay; nee theeviramaay ekipthuthaesaththilirunthu purappattapatiyinaal ippatich seyyavaenndum.Thou shalt eat no leavened bread with it; seven days shalt thou eat unleavened bread therewith, even the bread of affliction; for thou camest forth out of the land of Egypt in haste: that thou mayest remember the day when thou camest forth out of the land of Egypt all the days of thy life.
4Aelunaal alavum un ellaikalilengum pulippulla appam unnidaththil kaanappadalaakaathu; nee muthalnaal saayangaalaththil itta paliyin maamsaththil aethaakilum iraamuluthum vitiyar kaalamvaraikkum vaikkavaenndaam.And there shall be no leavened bread seen with thee in all thy coast seven days; neither shall there any thing of the flesh, which thou sacrificedst the first day at even, remain all night until the morning.
5Un thaevanaakiya Karththar unakkuk kodukkum unnutaiya vaasalkalil ethilum nee paskaavai atikkavaenndaam.Thou mayest not sacrifice the passover within any of thy gates, which the LORD thy God giveth thee:
6Un thaevanaakiya Karththar thamathu naamam vilangumpati therinthukollum sthaanaththilae, nee ekipthilirunthu purappatta naeramaakiya saayangaalaththilae sooriyan asthamikkirapothu paskaavai atiththu,But at the place which the LORD thy God shall choose to place his name in, there thou shalt sacrifice the passover at even, at the going down of the sun, at the season that thou camest forth out of Egypt.
7Un thaevanaakiya Karththar therinthukonnda sthaanaththilae, athaipporiththup pusiththu, vitiyarkaalaththilae un koodaarangalukkuth thirumpippovaayaaka.And thou shalt roast and eat it in the place which the LORD thy God shall choose: and thou shalt turn in the morning, and go unto thy tents.
8Nee aaraுnaalum pulippillaatha appam pusikkavaenndum; aelaam naal un thaevanaakiya karththarukku aasarikkappadum naalaayirukkum; athilae yaathoru vaelaiyum seyyavaenndaam.Six days thou shalt eat unleavened bread: and on the seventh day shall be a solemn assembly to the LORD thy God: thou shalt do no work therein.
9Aelu vaarangalai ennnuvaayaaka; araுppu araுkkath thodangum kaalamuthal nee antha aelu vaarangalaiyum ennnavaenndum.Seven weeks shalt thou number unto thee: begin to number the seven weeks from such time as thou beginnest to put the sickle to the corn.
10Avaikal mutinthapothu vaarangalin panntikaiyai un thaevanaakiya karththarukku entu aasariththu, un thaevanaakiya Karththar unnai aaseervathiththatharkuth thakkathaay un kaikku naerntha manappoorvamaana kaannikkaiyaakiya pakuthiyaich seluththi,And thou shalt keep the feast of weeks unto the LORD thy God with a tribute of a freewill offering of thine hand, which thou shalt give unto the LORD thy God, according as the LORD thy God hath blessed thee:
11Un thaevanaakiya Karththar thamathu naamam vilangumpati therinthukollum sthaanaththilae, neeyum, un kumaaranum, un kumaaraththiyum, un vaelaikkaaranum, unvaelaikkaariyum, un vaasalkalil irukkira laeviyanum, unnidaththil irukkira parathaesiyum, thikkatta pillaiyum, vithavaiyum, un thaevanaakiya karththarutaiya sannithiyil santhoshappattu,And thou shalt rejoice before the LORD thy God, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite that is within thy gates, and the stranger, and the fatherless, and the widow, that are among you, in the place which the LORD thy God hath chosen to place his name there.
12Nee ekipthil atimaiyaayirunthathai ninaiththu, inthak kattalaikalaik kaikkonndu ivaikalinpati seyyakkadavaay.And thou shalt remember that thou wast a bondman in Egypt: and thou shalt observe and do these statutes.
13Nee un kalaththin palanaiyum un aalaiyin palanaiyum serththapinpu, koodaarappanntikaiyai aelunaal aasariththu,Thou shalt observe the feast of tabernacles seven days, after that thou hast gathered in thy corn and thy wine:
14Un panntikaiyil neeyum, un kumaaranum, un kumaaraththiyum un vaelaikkaaranum, un vaelaikkaariyum, un vaasalkalil irukkira laeviyanum, parathaesiyum, thikkatta pillaiyum, vithavaiyum santhoshappadakkadaveerkal;And thou shalt rejoice in thy feast, thou, and thy son, and thy daughter, and thy manservant, and thy maidservant, and the Levite, the stranger, and the fatherless, and the widow, that are within thy gates.
15Unakku unndaana ellaa varaththilum un kaikalutaiya ellaak kiriyaiyilum un thaevanaakiya Karththar unnai aaseervathiththapatiyinaal, Karththar therinthu kollum sthaanaththil un thaevanaakiya karththarukku aelunaalalavum panntikaiyai aasariththuch santhoshamaayiruppaayaaka.Seven days shalt thou keep a solemn feast unto the LORD thy God in the place which the LORD shall choose: because the LORD thy God shall bless thee in all thine increase, and in all the works of thine hands, therefore thou shalt surely rejoice.
16Varushaththil moontutharam pulippillaatha appappanntikaiyilum, vaarangalin panntikaiyilum, koodaarappanntikaiyilum, un aannmakkal ellaarum un thaevanaakiya Karththar therinthukollum sthaanaththilae, avar sannithikku munpaaka vanthu kaanappadakkadavarkal.Three times in a year shall all thy males appear before the LORD thy God in the place which he shall choose; in the feast of unleavened bread, and in the feast of weeks, and in the feast of tabernacles: and they shall not appear before the LORD empty:
17Aanaalum avarkal karththarutaiya sannithiyil veraுngaiyotae varaamal, un thaevanaakiya Karththar unakku aruliya aaseervaathaththirkuththakkathaaka, avanavan than than thakuthikku aettapati kaannikkaiyaik konnduvarakkadavan.Every man shall give as he is able, according to the blessing of the LORD thy God which he hath given thee.
18Un thaevanaakiya Karththar un koththirangal thoraுm unakkuk kodukkum vaasalkalilellaam, niyaayaathipathikalaiyum thalaivaraiyum aerpaduththuvaayaaka; avarkal neethiyudan janangalukku niyaayaththeerppuch seyyakkadavarkal.Judges and officers shalt thou make thee in all thy gates, which the LORD thy God giveth thee, throughout thy tribes: and they shall judge the people with just judgment.
19Niyaayaththaip purattathiruppaayaaka; mukathaatchinniyam pannnnaamalum, parithaanam vaangaamalum iruppaayaaka; parithaanam njaanikalin kannkalaik kurudaakki, neethimaankalin niyaayangalaith thaaraுmaaraakkum.Thou shalt not wrest judgment; thou shalt not respect persons, neither take a gift: for a gift doth blind the eyes of the wise, and pervert the words of the righteous.
20Nee pilaiththu, un thaevanaakiya Karththar unakkuk kodukkum thaesaththaich suthanthariththukkollumpatikku neethiyaiyae pinpattaுvaayaaka.That which is altogether just shalt thou follow, that thou mayest live, and inherit the land which the LORD thy God giveth thee.
21Nee un thaevanaakiya karththarukku unndaakkum palipeedaththanntaiyil yaathoru thoppaiyum unndaakka vaenndaam;Thou shalt not plant thee a grove of any trees near unto the altar of the LORD thy God, which thou shalt make thee.
22Yaathoru silaiyaiyum niraுththavaenndaam; un thaevanaakiya Karththar athai veraுkkiraar.Neither shalt thou set thee up any image; which the LORD thy God hateth.