1பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும்.Thou shalt not sacrifice unto the LORD thy God any bullock, or sheep, wherein is blemish, or any evilfavouredness: for that is an abomination unto the LORD thy God.
2உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி,If there be found among you, within any of thy gates which the LORD thy God giveth thee, man or woman, that hath wrought wickedness in the sight of the LORD thy God, in transgressing his covenant,
3நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால்,And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
4அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால்,And it be told thee, and thou hast heard of it, and inquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
5அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய்.Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.
6சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது.At the mouth of two witnesses, or three witnesses, shall he that is worthy of death be put to death; but at the mouth of one witness he shall not be put to death.
7அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.The hands of the witnesses shall be first upon him to put him to death, and afterward the hands of all the people. So thou shalt put the evil away from among you.
8உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,If there arise a matter too hard for thee in judgment, between blood and blood, between plea and plea, and between stroke and stroke, being matters of controversy within thy gates: then shalt thou arise, and get thee up into the place which the LORD thy God shall choose;
9லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள்.And thou shalt come unto the priests the Levites, and unto the judge that shall be in those days, and inquire; and they shall show thee the sentence of judgment:
10கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக.And thou shalt do according to the sentence, which they of that place which the LORD shall choose shall show thee; and thou shalt observe to do according to all that they inform thee:
11அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய்.According to the sentence of the law which they shall teach thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do: thou shalt not decline from the sentence which they shall show thee, to the right hand, nor to the left.
12அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.And the man that will do presumptuously, and will not hearken unto the priest that standeth to minister there before the LORD thy God, or unto the judge, even that man shall die: and thou shalt put away the evil from Israel.
13அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள்.And all the people shall hear, and fear, and do no more presumptuously.
14உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்;When thou art come unto the land which the LORD thy God giveth thee, and shalt possess it, and shalt dwell therein, and shalt say, I will set a king over me, like as all the nations that are about me;
15உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது.Thou shalt in any wise set him king over thee, whom the LORD thy God shall choose: one from among thy brethren shalt thou set king over thee: thou mayest not set a stranger over thee, which is not thy brother.
16அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.But he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he should multiply horses: forasmuch as the LORD hath said unto you, Ye shall henceforth return no more that way.
17அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.Neither shall he multiply wives to himself, that his heart turn not away: neither shall he greatly multiply to himself silver and gold.
18அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும்,And it shall be, when he sitteth upon the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book out of that which is before the priests the Levites:
19இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின் படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு,And it shall be with him, and he shall read therein all the days of his life: that he may learn to fear the LORD his God, to keep all the words of this law and these statutes, to do them:
20அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.That his heart be not lifted up above his brethren, and that he turn not aside from the commandment, to the right hand, or to the left: to the end that he may prolong his days in his kingdom, he, and his children, in the midst of Israel.
1Paluthum avalatchanamumulla yaathoru maattaைyaavathu aattaைyaavathu un thaevanaakiya karththarukkup paliyidavaenndaam; athu un thaevanaakiya karththarukku aruvaruppaayirukkum.Thou shalt not sacrifice unto the LORD thy God any bullock, or sheep, wherein is blemish, or any evilfavouredness: for that is an abomination unto the LORD thy God.
2Un thaevanaakiya karththarin kannkalukku munpaaka enthap purushanaavathu sthireeyaavathu un thaevanaakiya Karththar unakkuk kodukkira vaasalkal ontil akkiramanjaெythu, avarutaiya udanpatikkaiyai meeri,If there be found among you, within any of thy gates which the LORD thy God giveth thee, man or woman, that hath wrought wickedness in the sight of the LORD thy God, in transgressing his covenant,
3Naan vilakkiyirukkira vaeraே thaevarkalaiyaavathu santhirasooriyar muthalaana vaanasenaikalaiyaavathu seviththu, avaikalai namaskarikkirathaakak kaanappattal,And hath gone and served other gods, and worshipped them, either the sun, or moon, or any of the host of heaven, which I have not commanded;
4Athu un sevikaetka unakku arivikkappadumpothu, nee athai nantay visaarikkakkadavaay; athu mey entum, appatippatta aruvaruppu isravaelil nadanthathu nichchayam entum kanndaayaanaal,And it be told thee, and thou hast heard of it, and inquired diligently, and, behold, it be true, and the thing certain, that such abomination is wrought in Israel:
5Antha akkiramaththaich seytha purushanaiyaavathu sthireeyaiyaavathu un vaasalkalukku veliyae konndupoy, appatippattavarkal saakumpati kalleriyakkadavaay.Then shalt thou bring forth that man or that woman, which have committed that wicked thing, unto thy gates, even that man or that woman, and shalt stone them with stones, till they die.
6Saavukkup paaththiramaanavan iranndu moontu saatchikalutaiya vaakkinaal kolaiseyyappadakkadavan; orae saatchiyinutaiya vaakkinaal avan kolaiseyyappadalaakaathu.At the mouth of two witnesses, or three witnesses, shall he that is worthy of death be put to death; but at the mouth of one witness he shall not be put to death.
7Avanaik kolaiseykiratharkuch saatchikalutaiya kaikal munthiyum ellaa janangalutaiya kaikal pinthiyum avanmael iruppathaaka; ippatiyae theemaiyai un naduvilirunthu vilakkakkadavaay.The hands of the witnesses shall be first upon him to put him to death, and afterward the hands of all the people. So thou shalt put the evil away from among you.
8Un vaasalkalil iraththappalikalaik kuriththum, viyaachchiyangalaik kuriththum, kaayampatta sethangalaikkuriththum valakku naerittu, niyaayantheerppathu unakku arithaayirunthaal, nee elunthu, un thaevanaakiya Karththar therinthu aerpaduththina sthaanaththirkup poy,If there arise a matter too hard for thee in judgment, between blood and blood, between plea and plea, and between stroke and stroke, being matters of controversy within thy gates: then shalt thou arise, and get thee up into the place which the LORD thy God shall choose;
9Laeviyaraana aasaariyaridaththilum annaatkalil irukkira niyaayaathipathiyinidaththilum visaarikkavaenndum; niyaayam innathentu avarkal unakku arivippaarkal.And thou shalt come unto the priests the Levites, and unto the judge that shall be in those days, and inquire; and they shall show thee the sentence of judgment:
10Karththar therinthukonnda idaththilirunthu avarkal unakku arivikkum theerppukku nee inangi, avarkal unakku vithikkirapati seyyak kavanamaayiruppaayaaka.And thou shalt do according to the sentence, which they of that place which the LORD shall choose shall show thee; and thou shalt observe to do according to all that they inform thee:
11Avarkal unakku arivikkum theerppai vittu valathupuram idathupuram saayaamal, avarkal unakku unarththum piramaanaththinpatiyum, unakkuch sollum niyaayaththeerppinpatiyum seyyakkadavaay.According to the sentence of the law which they shall teach thee, and according to the judgment which they shall tell thee, thou shalt do: thou shalt not decline from the sentence which they shall show thee, to the right hand, nor to the left.
12Angae un thaevanaakiya karththarukku aaraathanai seyyumpati nirkira aasaariyanutaiya sollaiyaakilum, niyaayaathipathiyinutaiya sollaiyaakilum kaelaamal, oruvan idumpuseythaal, avan saakakkadavan; ippatiyae theemaiyai isravaelilirunthu vilakkakkadavaay.And the man that will do presumptuously, and will not hearken unto the priest that standeth to minister there before the LORD thy God, or unto the judge, even that man shall die: and thou shalt put away the evil from Israel.
13Appoluthu janangal ellaarum athaik kaettu, payanthu, ini idumpu seyyaathiruppaarkal.And all the people shall hear, and fear, and do no more presumptuously.
14Un thaevanaakiya Karththar unakkuk kodukkum thaesaththil nee poych sernthu, athaich suthanthariththukkonndu, athil kutiyaerinapin, nee; ennaich suttilum irukkira sakala jaathikalaiyum pola, naanum enakku oru raajaavai aerpaduththavaenndum enpaayaanaal;When thou art come unto the land which the LORD thy God giveth thee, and shalt possess it, and shalt dwell therein, and shalt say, I will set a king over me, like as all the nations that are about me;
15Un thaevanaakiya Karththar therinthu kolpavanaiyae unakku raajaavaaka vaikkakkadavaay; un sakothararukkullirukkira oruvanaiyae unmael raajaavaaka aerpaduththakkadavaay; un sakotharan allaatha anniyanai raajaavaaka aerpaduththak koodaathu.Thou shalt in any wise set him king over thee, whom the LORD thy God shall choose: one from among thy brethren shalt thou set king over thee: thou mayest not set a stranger over thee, which is not thy brother.
16Avan anaeka kuthiraikalaich sampaathiyaamalum, anaeka kuthiraikalaith thanakkuch sampaathikkumpatikku janangalaith thirumpa ekipthirkup pokappannnnaamalum irukkakkadavan; ini antha valiyaay neengal thirumpippokavaenndaam entu Karththar ungalukkuch solliyirukkiraarae.But he shall not multiply horses to himself, nor cause the people to return to Egypt, to the end that he should multiply horses: forasmuch as the LORD hath said unto you, Ye shall henceforth return no more that way.
17Avan iruthayam pinvaangip pokaathapati avan anaekam sthireekalaip pataikkavaenndaam; velliyum ponnum thanakku mikuthiyaayp perukappannnavum vaenndaam.Neither shall he multiply wives to himself, that his heart turn not away: neither shall he greatly multiply to himself silver and gold.
18Avan than singaasanaththinmael veettirukkumpothu, avanutaiya iruthayam avan sakothararpaeril maettimai kollaamalum, karpanaiyaivittu valathupuram idathupuram saayaamalum,And it shall be, when he sitteth upon the throne of his kingdom, that he shall write him a copy of this law in a book out of that which is before the priests the Levites:
19Intha niyaayappiramaanaththin ellaa vaarththaikalaiyum, inthak kattalaikalaiyum kaikkonndu, ivaikalin pati seyvatharkaakath than thaevanaakiya karththarukkup payanthirukkumpati kattaுkkollumporuttu,And it shall be with him, and he shall read therein all the days of his life: that he may learn to fear the LORD his God, to keep all the words of this law and these statutes, to do them:
20Avan laeviyaraakiya aasaariyaridaththilirukkira niyaayappiramaana noolaip paarththu, thanakkaaka oru pirathiyai eluthi, thannidaththil vaiththukkonndu, than jeevanulla naalellaam athai vaasikkakkadavan; ippatich seyvathinaal, thaanum than kumaararum isravaelin naduvae thangal raajyaththilae neetiththu vaaluvaarkal.That his heart be not lifted up above his brethren, and that he turn not aside from the commandment, to the right hand, or to the left: to the end that he may prolong his days in his kingdom, he, and his children, in the midst of Israel.