உபாகமம் 34
Deuteronomy 34:4 in Tamil
உபாகமம் 34:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்களுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் வாக்களித்த தேசம் இதுதான், இதை உன்னுடைய கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அந்த இடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயிடம், “நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு வாக்களித்த நாடு இதுதான். நான் அவர்களிடம் சொன்னேன் ‘நான் இந்த நாட்டை உங்கள் சந்ததிகளுக்குத் தருவேன். அந்த நாட்டை நீ பார்க்கும்படி செய்வேன். ஆனால் அங்கே உன்னால் போகமுடியாது’” என்று கூறினார்.
Thiru Viviliam
அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது: ‘நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால், நீ அங்கு போகமாட்டாய்’.⒫
Roman Transliteration
Appoluthu Karththar avanai Nnokki: naan ungal santhathikkuk koduppaen entu aapirakaamukkum eesaakkukkum yaakkopukkum aannaiyitta thaesam ithuthaan, ithai un kann kaanumpati seythaen; aanaalum avvidaththirkuk kadanthupovathillai entar.
Deuteronomy 34:4 in Other Translations
King James Version (KJV)
And the LORD said unto him, This is the land which I sware unto Abraham, unto Isaac, and unto Jacob, saying, I will give it unto thy seed: I have caused thee to see it with thine eyes, but thou shalt not go over thither.
American Standard Version (ASV)
And Jehovah said unto him, This is the land which I sware unto Abraham, unto Isaac, and unto Jacob, saying, I will give it unto thy seed: I have caused thee to see it with thine eyes, but thou shalt not go over thither.
Bible in Basic English (BBE)
And the Lord said to him, This is the land about which I made an oath to Abraham, Isaac, and Jacob, saying, I will give it to your seed: now I have let you see it with your eyes, but you will not go in there.
Darby English Bible (DBY)
And Jehovah said unto him, This is the land that I swore unto Abraham, unto Isaac, and unto Jacob, saying, Unto thy seed will I give it: I have caused thee to see it with thine eyes, but thou shalt not go over thither.
Webster's Bible (WBT)
And the LORD said to him, This is the land which I swore to Abraham, to Isaac, and to Jacob, saying, I will give it to thy seed: I have caused thee to see it with thy eyes, but thou shalt not go over thither.
World English Bible (WEB)
Yahweh said to him, This is the land which I swore to Abraham, to Isaac, and to Jacob, saying, I will give it to your seed: I have caused you to see it with your eyes, but you shall not go over there.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith unto him, `This `is' the land which I have sworn to Abraham, to Isaac, and to Jacob, saying, To thy seed I give it; I have caused thee to see with thine eyes, and thither thou dost not pass over.'
உபாகமம் Deuteronomy 34:4
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.
And the LORD said unto him, This is the land which I sware unto Abraham, unto Isaac, and unto Jacob, saying, I will give it unto thy seed: I have caused thee to see it with thine eyes, but thou shalt not go over thither.| said | וַיֹּ֨אמֶר | ʾāmar | ah-MAHR |
| And the Lord | יְהוָ֜ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| unto | אֵלָ֗יו | ʾēl | ale |
| him, This | זֹ֤את | zōt | zote |
| the land | הָאָ֙רֶץ֙ | ʾereṣ | eh-RETS |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| I sware | נִ֠שְׁבַּעְתִּי | šābaʿ | sha-VA |
| unto Abraham, | לְאַבְרָהָ֨ם | ʾabrāhām | av-ra-HAHM |
| unto Isaac, | לְיִצְחָ֤ק | yiṣḥāq | yeets-HAHK |
| and unto Jacob, | וּֽלְיַעֲקֹב֙ | yaʿăqōb | ya-uh-KOVE |
| saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| it unto thy seed: | לְזַרְעֲךָ֖ | zeraʿ | zeh-RA |
| I will give | אֶתְּנֶ֑נָּה | nātan | na-TAHN |
| I have caused thee to see | הֶרְאִיתִ֣יךָ | rāʾâ | ra-AH |
| with thine eyes, | בְעֵינֶ֔יךָ | ʿayin | ah-YEEN |
| thither. | וְשָׁ֖מָּה | šām | shahm |
| but thou shalt not | לֹ֥א | lōʾ | loh |
| go over | תַֽעֲבֹֽר׃ | ʿābar | ah-VAHR |
Read Full Chapter : Deuteronomy 34