பிரசங்கி 2

Ecclesiastes 2:12 in Tamil

தமிழ்

பிரசங்கி 2:12
பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.

Tamil Indian Revised Version
பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனிதன் என்ன செய்யமுடியும்? செய்ததையே செய்வான்.

Tamil Easy Reading Version
ஒரு அரசனால் செய்ய முடிந்ததைவிட ஒரு மனிதனால் அதிகமாகச் செய்யமுடியாது. சில அரசர்கள் ஏற்கெனவே நீங்கள் செய்யவிரும்புவதையே செய்திருக்கிறார்கள். அந்த அரசர்கள் செய்தவையும் காலவிரயம் என்று நான் கற்றுக்கொண்டேன். எனவே மீண்டும் நான் ஞானமுள்ளவனாக இருப்பதைப்பற்றியும், அறிவற்றவனாக இருப்பதைப்பற்றியும் பைத்தியக்காரத்தனமான செயல்களைப்பற்றியும் எண்ணினேன்.

Thiru Viviliam
நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராயத்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்?

Roman Transliteration
Pinpu naan, njaanamaanathu enna entum, paiththiyamum mathiyeenamum enna entum paarththu ariyumpati thirumpinaen; raajaavukkup pinvarum manushan enna seyyakkoodum? Seythathaiyae seyvaan.

Ecclesiastes 2:12 in Other Translations

King James Version (KJV)
And I turned myself to behold wisdom, and madness, and folly: for what can the man do that cometh after the king? even that which hath been already done.

American Standard Version (ASV)
And I turned myself to behold wisdom, and madness, and folly: for what `can' the man `do' that cometh after the king? `even' that which hath been done long ago.

Bible in Basic English (BBE)
And I went again in search of wisdom and of foolish ways. What may the man do who comes after the king? The thing which he has done before.

Darby English Bible (DBY)
And I turned myself to behold wisdom, and madness, and folly; for what shall the man [do] that cometh after the king? -- that which hath already been done.

World English Bible (WEB)
I turned myself to consider wisdom, madness, and folly: for what can the king's successor do? Just that which has been done long ago.

Young's Literal Translation (YLT)
And I turned to see wisdom, and madness, and folly, but what `is' the man who cometh after the king? that which `is' already -- they have done it!

பிரசங்கி Ecclesiastes 2:12

பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான்.

And I turned myself to behold wisdom, and madness, and folly: for what can the man do that cometh after the king? even that which hath been already done.

turned וּפָנִ֤יתִֽי pānâ pa-NA
And I אֲנִי֙ ʾănî uh-NEE
myself to behold לִרְא֣וֹת rāʾâ ra-AH
wisdom, חָכְמָ֔ה ḥokmâ hoke-MA
and madness, וְהוֹלֵל֖וֹת hôlēlâ hoh-lay-LA
and folly: וְסִכְל֑וּת siklût seek-LOOT
for כִּ֣י׀ kee
what מֶ֣ה ma
the man הָאָדָ֗ם ʾādām ah-DAHM
that cometh שֶׁיָּבוֹא֙ bôʾ boh
after אַחֲרֵ֣י ʾaḥar ah-HAHR
the king? הַמֶּ֔לֶךְ melek meh-LEK
אֵ֥ת ʾēt ate
that which אֲשֶׁר ʾăšer uh-SHER
hath been already כְּבָ֖ר kĕbār keh-VAHR
done. עָשֽׂוּהוּ׃ ʿāśâ ah-SA



Read Full Chapter : Ecclesiastes 2