பிரசங்கி 2

Ecclesiastes 2:15 in Tamil

தமிழ்

பிரசங்கி 2:15
மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

Tamil Indian Revised Version
மூடனுக்கு நடக்கிறதுபோல எனக்கும் நடக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் பயனென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என்னுடைய உள்ளத்தில் நினைத்தேன்.

Tamil Easy Reading Version
“ஒரு முட்டாளுக்கு எற்படுவதே எனக்கும் எற்படுகின்றது. எனவே நான் ஞானம்பெற ஏன் இவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறேன்” என்று எண்ணினேன். நான் எனக்குள், “ஞானமுள்ளவனாக இருப்பதும் பயனற்றதே” என்று சொன்னேன்.

Thiru Viviliam
மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன்.

Roman Transliteration
Moodanukkuch sampavikkirathupola enakkum sampavikkirathae; appatiyirukka naan athika njaanamatainthathinaal kaariyamenna entu sinthiththaen; ithuvum maayai entu en ullaththil ennnninaen.

Ecclesiastes 2:15 in Other Translations

King James Version (KJV)
Then said I in my heart, As it happeneth to the fool, so it happeneth even to me; and why was I then more wise? Then I said in my heart, that this also is vanity.

American Standard Version (ASV)
Then said I in my heart, As it happeneth to the fool, so will it happen even to me; and why was I then more wise? Then said I in my heart, that this also is vanity.

Bible in Basic English (BBE)
Then said I in my heart: As it comes to the foolish man, so will it come to me; so why have I been wise overmuch? Then I said in my heart: This again is to no purpose.

Darby English Bible (DBY)
And I said in my heart, As it happeneth to the fool so will it happen even to me; and why was I then so wise? Then I said in my heart that this also is vanity.

World English Bible (WEB)
Then said I in my heart, "As it happens to the fool, so will it happen even to me; and why was I then more wise?" Then said I in my heart that this also is vanity.

Young's Literal Translation (YLT)
and I said in my heart, `As it happeneth with the fool, it happeneth also with me, and why am I then more wise?' And I spake in my heart, that also this `is' vanity:

பிரசங்கி Ecclesiastes 2:15

மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.

Then said I in my heart, As it happeneth to the fool, so it happeneth even to me; and why was I then more wise? Then I said in my heart, that this also is vanity.

Then said וְאָמַ֨רְתִּֽי ʾāmar ah-MAHR
I אֲנִ֜י ʾănî uh-NEE
in my heart, בְּלִבִּ֗י lēb lave
As it happeneth כְּמִקְרֵ֤ה miqre meek-REH
to the fool, הַכְּסִיל֙ kĕsîl keh-SEEL
even גַּם gam ɡahm
was I אֲנִ֣י ʾănî uh-NEE
so it happeneth יִקְרֵ֔נִי qārâ ka-RA
to me; and why וְלָ֧מָּה ma
wise? חָכַ֛מְתִּי ḥākam ha-HAHM
אֲנִ֖י ʾănî uh-NEE
then אָ֣ז ʾāz az
more יוֹתֵ֑ר yôtēr yoh-TARE
Then I said וְדִבַּ֣רְתִּי dābar da-VAHR
in my heart, בְלִבִּ֔י lēb lave
also שֶׁגַּם gam ɡahm
that this זֶ֖ה ze zeh
vanity. הָֽבֶל׃ hebel heh-VEL



Read Full Chapter : Ecclesiastes 2