பிரசங்கி 2

Ecclesiastes 2:14 in Tamil

தமிழ்

பிரசங்கி 2:14
ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.

Tamil Indian Revised Version
ஞானியின் கண்கள் அவனுடைய முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லோருக்கும் ஒரே விதமாக நடக்கிறது என்று கண்டேன்.

Tamil Easy Reading Version
ஞானமுள்ளவன் தான் செல்லுமிடத்தை அறிய சிந்தனையைக் கண்களாகப் பயன்படுத்துகிறான். ஆனால் முட்டாளோ, இருட்டில் நடப்பவனைப் போன்றுள்ளான். ஆனால் ஞானமுள்ளவனுக்கும் முட்டாளுக்கும் ஒரே வழியிலேயே முடிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டேன். இருவரும் மரித்துப்போகின்றனர். நான் எனக்குள்,

Thiru Viviliam
⁽ஞானிகளின் கண்கள்␢ ஒளி படைத்தவை;␢ மூடரோ இருளில் நடப்பவர்.␢ ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.⁾

Roman Transliteration
Njaaniyin kannkal avan mukaththilae irukkirathu, moodano irulilae nadakkiraan; aakilum avarkalellaarukkum oraevithamaaych sampavikkirathu entu kanntaen.

Ecclesiastes 2:14 in Other Translations

King James Version (KJV)
The wise man's eyes are in his head; but the fool walketh in darkness: and I myself perceived also that one event happeneth to them all.

American Standard Version (ASV)
The wise man's eyes are in his head, and the fool walketh in darkness: and yet I perceived that one event happeneth to them all.

Bible in Basic English (BBE)
The wise man's eyes are in his head, but the foolish man goes walking in the dark; but still I saw that the same event comes to them all.

Darby English Bible (DBY)
The wise man's eyes are in his head, and the fool walketh in darkness; but I myself also perceived that one event happeneth to them all.

World English Bible (WEB)
The wise man's eyes are in his head, and the fool walks in darkness--and yet I perceived that one event happens to them all.

Young's Literal Translation (YLT)
The wise! -- his eyes `are' in his head, and the fool in darkness is walking, and I also knew that one event happeneth with them all;

பிரசங்கி Ecclesiastes 2:14

ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.

The wise man's eyes are in his head; but the fool walketh in darkness: and I myself perceived also that one event happeneth to them all.

The wise man's הֶֽחָכָם֙ ḥākām ha-HAHM
eyes עֵינָ֣יו ʿayin ah-YEEN
in his head; בְּרֹאשׁ֔וֹ rōš rohsh
but the fool וְהַכְּסִ֖יל kĕsîl keh-SEEL
in darkness: בַּחֹ֣שֶׁךְ ḥōšek hoh-SHEK
walketh הוֹלֵ֑ךְ hālak ha-LAHK
perceived וְיָדַ֣עְתִּי yādaʿ ya-DA
also גַם gam ɡahm
and I myself אָ֔נִי ʾănî uh-NEE
event שֶׁמִּקְרֶ֥ה miqre meek-REH
that one אֶחָ֖ד ʾeḥād eh-HAHD
happeneth יִקְרֶ֥ה qārâ ka-RA
to them all. אֶת ʾēt ate
כֻּלָּֽם׃ kōl kole



Read Full Chapter : Ecclesiastes 2