எஸ்தர் 9

Esther 9:26 in Tamil

தமிழ்

எஸ்தர் 9:26
ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

Tamil Indian Revised Version
ஆகையால் அந்த நாட்கள் பூர் என்னும் பெயரால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த கடிதத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினாலும், தாங்களே இந்த விஷயத்தில் அனுபவித்தவைகளினாலும், தங்களுக்கு சம்பவித்தவைகளினாலும்,

Tamil Easy Reading Version
இப்போது, குலுக்கல் சீட்டு “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. எனவே, இந்த விடுமுறை நாளும் “பூரீம்” என்று அழைக்கப்பட்டது. மொர்தெகாய் யூதர்களுக்கு கடிதம் எழுதி இந்நாளைக் கொண்டாடச் சொன்னான். எனவே, யூதர்கள் ஆண்டில் இரண்டு நாளைக் கொண்டாடும் வழக்கத்தைக்கொண்டனர்.

Thiru Viviliam
யூதராகிய மொர்தக்காயும் அரசி எஸ்தரும் இட்ட ஆணையின்படி, ‘பூரிம்’ என்ற இந்த நாள்களை யூதரும், அவர்களின் வழிமரபினரும் குறிக்கப்பட்ட காலத்தில் நோன்பு, புலம்பல் நாள்களாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

Roman Transliteration
Aakaiyinaal antha naatkal poor ennum paerinaal pooreem ennappattathu; avan antha nirupaththil eluthiyiruntha ellaa vaarththaikalinimiththamum, thaangalae intha vishayaththil anupaviththavaikaliniththamum, thangalukku naerittavaikalinimiththamum,

Esther 9:26 in Other Translations

King James Version (KJV)
Wherefore they called these days Purim after the name of Pur. Therefore for all the words of this letter, and of that which they had seen concerning this matter, and which had come unto them,

American Standard Version (ASV)
Wherefore they called these days Purim, after the name of Pur. Therefore because of all the words of this letter, and of that which they had seen concerning this matter, and that which had come unto them,

Bible in Basic English (BBE)
So these days were named Purim, after the name of Pur. And so, because of the words of this letter, and of what they had seen in connection with this business, and what had come to them,

Darby English Bible (DBY)
Therefore they called these days Purim after the name of Pur. Therefore, according to all the words of this letter, and for what they had seen concerning this matter and what had happened to them,

Webster's Bible (WBT)
Wherefore they called these days Purim after the name of Pur. Therefore for all the words of this letter, and of that which they had seen concerning this matter, and which had come to them,

World English Bible (WEB)
Therefore they called these days Purim, after the name of Pur. Therefore because of all the words of this letter, and of that which they had seen concerning this matter, and that which had come to them,

Young's Literal Translation (YLT)
therefore they have called these days Purim -- by the name of the lot -- therefore, because of all the words of this letter, and what they have seen concerning this, and what hath come unto them,

எஸ்தர் Esther 9:26

ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

Wherefore they called these days Purim after the name of Pur. Therefore for all the words of this letter, and of that which they had seen concerning this matter, and which had come unto them,

Wherefore עַל ʿal al
כֵּ֡ן kēn kane
they called קָֽרְאוּ֩ qārāʾ ka-RA
days לַיָּמִ֨ים yôm yome
these הָאֵ֤לֶּה ʾēlle ay-LEH
Purim פוּרִים֙ pûr poor
after עַל ʿal al
the name שֵׁ֣ם šēm shame
of Pur. הַפּ֔וּר pûr poor
Therefore עַל ʿal al
כֵּ֕ן kēn kane
for עַל ʿal al
all כָּל kōl kole
the words דִּבְרֵ֖י dābār da-VAHR
letter, הָֽאִגֶּ֣רֶת ʾiggeret ee-ɡeh-RET
of this הַזֹּ֑את zōt zote
and which וּמָֽה ma
they had seen רָא֣וּ rāʾâ ra-AH
concerning עַל ʿal al
this matter, כָּ֔כָה kākâ ka-HA
and which וּמָ֥ה ma
had come הִגִּ֖יעַ nāgaʿ na-ɡA
unto them, אֲלֵיהֶֽם׃ ʾēl ale



Read Full Chapter : Esther 9