யாத்திராகமம் 26

Exodus 26:12 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 26:12
கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.

Tamil Indian Revised Version
கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.

Tamil Easy Reading Version
இக்கூடாரத்தின் இறுதித் திரையின் பாதிப்பகுதி பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கும்.

Thiru Viviliam
கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும். திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.

Roman Transliteration
Koodaaraththin mooduthiraikalil michchamaana paathi mooduthirai vaasasthalaththin pinpuraththil thongavaenndum.

Exodus 26:12 in Other Translations

King James Version (KJV)
And the remnant that remaineth of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the backside of the tabernacle.

American Standard Version (ASV)
And the overhanging part that remaineth of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the back of the tabernacle.

Bible in Basic English (BBE)
And the folded part which is over of the curtains of the tent, the half-curtain which is folded back, will be hanging down over the back of the House.

Darby English Bible (DBY)
And that which remaineth hanging over of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the rear of the tabernacle.

Webster's Bible (WBT)
And the remnant that remaineth of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the backside of the tabernacle.

World English Bible (WEB)
The overhanging part that remains of the curtains of the tent, the half curtain that remains, shall hang over the back of the tent.

Young's Literal Translation (YLT)
`And the superfluity in the curtains of the tent -- the half of the curtain which is superfluous -- hath spread over the hinder part of the tabernacle;

யாத்திராகமம் Exodus 26:12

கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.

And the remnant that remaineth of the curtains of the tent, the half curtain that remaineth, shall hang over the backside of the tabernacle.

And the remnant וְסֶ֙רַח֙ seraḥ seh-RAHK
that remaineth הָֽעֹדֵ֔ף ʿădap uh-DAHF
of the curtains בִּֽירִיעֹ֖ת yĕrîʿâ yeh-ree-AH
of the tent, הָאֹ֑הֶל ʾōhel oh-HEL
the half חֲצִ֤י ḥēṣî hay-TSEE
curtain הַיְרִיעָה֙ yĕrîʿâ yeh-ree-AH
that remaineth, הָֽעֹדֶ֔פֶת ʿădap uh-DAHF
shall hang תִּסְרַ֕ח sāraḥ sa-RAHK
over עַ֖ל ʿal al
the backside אֲחֹרֵ֥י ʾāḥôr ah-HORE
of the tabernacle. הַמִּשְׁכָּֽן׃ miškān meesh-KAHN



Read Full Chapter : Exodus 26