யாத்திராகமம் 35

Exodus 35:28 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 35:28
பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.

Tamil Indian Revised Version
நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் தூபவர்க்க பொருட்களையும், ஒலிவ எண்ணெயையும் கொண்டு வந்தனர். நறுமணப் பொருள்களுக்கும், அபிஷேக எண்ணெய்க்கும், குத்துவிளக்கின் எண்ணெய்க்கும் இவை பயன்படுத்தப்பட்டன.

Thiru Viviliam
திருப்பொழிவு எண்ணெய்க்கும் நறுமணத் தூபத்துக்கும் தேவையான பரிமள வகைகளையும், விளக்குக்கு எண்ணெயையும் தலைவர்கள் கொண்டு வந்தார்கள்.

Roman Transliteration
Parimalavarkkangalaiyum, vilakkennnneyaiyum, apishaeka thailaththukkum sukanthavarkka thoopaththukkum vaenntiyavaikalaiyum konnduvanthaarkal.

Exodus 35:28 in Other Translations

King James Version (KJV)
And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.

American Standard Version (ASV)
and the spice, and the oil; for the light, and for the anointing oil, and for the sweet incense.

Bible in Basic English (BBE)
And the spice and the oil for the light, and the holy oil and the sweet perfumes.

Darby English Bible (DBY)
and the spice, and the oil for the light, and for the anointing oil, and for the incense of fragrant drugs.

Webster's Bible (WBT)
And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.

World English Bible (WEB)
and the spice, and the oil for the light, for the anointing oil, and for the sweet incense.

Young's Literal Translation (YLT)
and the spices, and the oil for the light, and for the anointing oil, and for the spice perfume;

யாத்திராகமம் Exodus 35:28

பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேக தைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள்.

And spice, and oil for the light, and for the anointing oil, and for the sweet incense.

וְאֶת ʾēt ate
And spice, הַבֹּ֖שֶׂם beśem beh-SEM
וְאֶת ʾēt ate
and oil הַשָּׁ֑מֶן šemen sheh-MEN
for the light, לְמָא֕וֹר māʾôr ma-ORE
oil, וּלְשֶׁ֙מֶן֙ šemen sheh-MEN
and for the anointing הַמִּשְׁחָ֔ה mišḥâ meesh-HA
incense. וְלִקְטֹ֖רֶת qĕṭōret keh-toh-RET
and for the sweet הַסַּמִּֽים׃ sam sahm



Read Full Chapter : Exodus 35