யாத்திராகமம் 35

Exodus 35:34 in Tamil

தமிழ்

யாத்திராகமம் 35:34
அவன் இருதயத்திலும், தாண்கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.

Tamil Indian Revised Version
அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.

Tamil Easy Reading Version
பிறருக்குக் கற்பிக்கும்படியான விசேஷ திறமைகளைக் கர்த்தர் பெசலேயேலுக்கும், அகோலியாபிற்கும் (தாண் கோத்திரத்து அகிசமாகின் மகன்.) கொடுத்திருக்கிறார்.

Thiru Viviliam
கற்பிக்கும் திறமையையும் அவர் உள்ளத்தில் வைத்துள்ளார். அதே திறமையைத் தாண்குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபுக்கும் அருளியுள்ளார்.

Roman Transliteration
Avan iruthayaththilum, thaannkoththiraththu akisaamaakin kumaaranaakiya akoliyaapin iruthayaththilum, pothikkum varaththaiyum arulinaar.

Exodus 35:34 in Other Translations

King James Version (KJV)
And he hath put in his heart that he may teach, both he, and Aholiab, the son of Ahisamach, of the tribe of Dan.

American Standard Version (ASV)
And he hath put in his heart that he may teach, both he, and Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan.

Bible in Basic English (BBE)
And he has given to him, and to Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan, the power of training others.

Darby English Bible (DBY)
and he has put in his heart to teach, he and Aholiab, the son of Ahisamach, of the tribe of Dan:

Webster's Bible (WBT)
And he hath put in his heart that he may teach, both he and Aholiab, the son of Ahisamach, of the tribe of Dan.

World English Bible (WEB)
He has put in his heart that he may teach, both he, and Oholiab, the son of Ahisamach, of the tribe of Dan.

Young's Literal Translation (YLT)
`And to direct He hath put in his heart, he and Aholiab, son of Ahisamach, of the tribe of Dan;

யாத்திராகமம் Exodus 35:34

அவன் இருதயத்திலும், தாண்கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார்.

And he hath put in his heart that he may teach, both he, and Aholiab, the son of Ahisamach, of the tribe of Dan.

that he may teach, וּלְהוֹרֹ֖ת yārâ ya-RA
And he hath put נָתַ֣ן nātan na-TAHN
in his heart בְּלִבּ֑וֹ lēb lave
he, ה֕וּא hûʾ hoo
and Aholiab, וְאָֽהֳלִיאָ֥ב ʾohŏlîʾāb oh-hoh-lee-AV
the son בֶּן bēn bane
of Ahisamach, אֲחִֽיסָמָ֖ךְ ʾăḥîsāmok uh-hee-sa-MOKE
of the tribe לְמַטֵּה maṭṭe ma-TEH
of Dan. דָֽן׃ dān dahn



Read Full Chapter : Exodus 35