1ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Again in the ninth year, in the tenth month, in the tenth day of the month, the word of the LORD came unto me, saying,
2மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.Son of man, write thee the name of the day, even of this same day: the king of Babylon set himself against Jerusalem this same day.
3இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு.And utter a parable unto the rebellious house, and say unto them, Thus saith the Lord GOD; Set on a pot, set it on, and also pour water into it:
4சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.Gather the pieces thereof into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
5ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.Take the choice of the flock, and burn also the bones under it, and make it boil well, and let them seethe the bones of it therein.
6இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.Wherefore thus saith the Lord GOD; Woe to the bloody city, to the pot whose scum is therein, and whose scum is not gone out of it! bring it out piece by piece; let no lot fall upon it.
7அவள் இரத்தம் அவள் நடுவிலிருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.For her blood is in the midst of her; she set it upon the top of a rock; she poured it not upon the ground, to cover it with dust;
8நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.That it might cause fury to come up to take vengeance; I have set her blood upon the top of a rock, that it should not be covered.
9ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன்.Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.
10திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு.Heap on wood, kindle the fire, consume the flesh, and spice it well, and let the bones be burned.
11பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதன் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.Then set it empty upon the coals thereof, that the brass of it may be hot, and may burn, and that the filthiness of it may be molten in it, that the scum of it may be consumed.
12அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாக வேண்டியது.She hath wearied herself with lies, and her great scum went not forth out of her: her scum shall be in the fire.
13உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.In thy filthiness is lewdness: because I have purged thee, and thou wast not purged, thou shalt not be purged from thy filthiness any more, till I have caused my fury to rest upon thee.
14கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.I the LORD have spoken it: it shall come to pass, and I will do it; I will not go back, neither will I spare, neither will I repent; according to thy ways, and according to thy doings, shall they judge thee, saith the Lord GOD.
15பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Also the word of the LORD came unto me, saying,
16மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.Son of man, behold, I take away from thee the desire of thine eyes with a stroke: yet neither shalt thou mourn nor weep, neither shall thy tears run down.
17அலறாமல் பெருமூச்சுவிடு, இழவுகொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார்.Forbear to cry, make no mourning for the dead, bind the tire of thine head upon thee, and put on thy shoes upon thy feet, and cover not thy lips, and eat not the bread of men.
18விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.So I spake unto the people in the morning: and at even my wife died; and I did in the morning as I was commanded.
19அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.And the people said unto me, Wilt thou not tell us what these things are to us, that thou doest so?
20நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:Then I answered them, The word of the LORD came unto me, saying,
21நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.Speak unto the house of Israel, Thus saith the Lord GOD; Behold, I will profane my sanctuary, the excellency of your strength, the desire of your eyes, and that which your soul pitieth; and your sons and your daughters whom ye have left shall fall by the sword.
22அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள்.And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.
23உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.And your tires shall be upon your heads, and your shoes upon your feet: ye shall not mourn nor weep; but ye shall pine away for your iniquities, and mourn one toward another.
24அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும்செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.Thus Ezekiel is unto you a sign: according to all that he hath done shall ye do: and when this cometh, ye shall know that I am the Lord GOD.
25பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,Also, thou son of man, shall it not be in the day when I take from them their strength, the joy of their glory, the desire of their eyes, and that whereupon they set their minds, their sons and their daughters,
26அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?That he that escapeth in that day shall come unto thee, to cause thee to hear it with thine ears?
27அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.In that day shall thy mouth be opened to him which is escaped, and thou shalt speak, and be no more dumb: and thou shalt be a sign unto them; and they shall know that I am the LORD.
1Onpathaam varusham paththaam maatham paththaanthaethiyilae karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Again in the ninth year, in the tenth month, in the tenth day of the month, the word of the LORD came unto me, saying,
2Manupuththiranae, intha naalin paeraiyum inthath thaethiyaiyum nee eluthivai, inthath thaethiyilthaanae paapilon raajaa erusalaemil paalayamiranginaan.Son of man, write thee the name of the day, even of this same day: the king of Babylon set himself against Jerusalem this same day.
3Ippothum nee kalakaveettarukku oru upamaanaththaik kaannpiththu, avarkalai Nnokki: karththaraakiya aanndavar uraikkirathu ennavental, oru kopparaiyai aduppilae vai; athai aduppilae vaiththu, athilae thannnneerai vidu.And utter a parable unto the rebellious house, and say unto them, Thus saith the Lord GOD; Set on a pot, set it on, and also pour water into it:
4Sakala nalla kanndangalaana pinnanthotaikalum munnanthotaikalumaakiya kanndangalaich serththu athilae podu; nalla elumpukalaal athai nirappu.Gather the pieces thereof into it, even every good piece, the thigh, and the shoulder; fill it with the choice bones.
5Aattumanthaiyil therinthukollappattathai atharkaakak konnduvanthu, elumpukalai athin geelae kuviththu erikkavaenndum; athilulla elumpukalum vaekaththakkathaaka athaip pongappongak kaaychchavaenndum.Take the choice of the flock, and burn also the bones under it, and make it boil well, and let them seethe the bones of it therein.
6Itharkaakak karththaraakiya aanndavar sollukirathu ennavental: athu nurai ottikkonntirukkirathum nurai neengaathathumaakiya kopparai ennappatta iraththanjinthiya nakaraththukku aiyo! Athil irukkirathaik kanndanganndamaaka eduththukkonndupo; athinpaeril seettuppodalaakaathu.Wherefore thus saith the Lord GOD; Woe to the bloody city, to the pot whose scum is therein, and whose scum is not gone out of it! bring it out piece by piece; let no lot fall upon it.
7Aval iraththam aval naduvilirukkirathu; mannnnilae marainthu pokumpati athaith tharaiyilae oottaாmal karpaaraiyilae oottippottal.For her blood is in the midst of her; she set it upon the top of a rock; she poured it not upon the ground, to cover it with dust;
8Neethiyaich sarikkattuvatharkaakak kopam moolumpati naan aval iraththaththai maraikkaamal kanmalaiyinmael vaȠΤ்thaen.That it might cause fury to come up to take vengeance; I have set her blood upon the top of a rock, that it should not be covered.
9Aathalaal, karththaraakiya aanndavar sollukirathu ennavental: iraththanjinthiya nakaraththukku aiyo! Naan perithaana kattaைkalaik kuviththu eriyappannnuvaen.Therefore thus saith the Lord GOD; Woe to the bloody city! I will even make the pile for fire great.
10Thiralaana virakukalaik koottu, theeyai moottu, iraichchiyai muraுkavaeviththuch sampaarangalai idu; elumpukalai eriththuppodu.Heap on wood, kindle the fire, consume the flesh, and spice it well, and let the bones be burned.
11Pinpu kopparai kaaynthu, athin kalimpu venthu, atharkul irukkira athan alukku uruki, athin nurai neengumpati athai veraுmaiyaakath thalalinmael vai.Then set it empty upon the coals thereof, that the brass of it may be hot, and may burn, and that the filthiness of it may be molten in it, that the scum of it may be consumed.
12Athu makaa varuththaththai unndaakkiyum, athin thiralaana nurai athai vittu neengavillai; athin nurai akkinikku ullaaka vaenntiyathu.She hath wearied herself with lies, and her great scum went not forth out of her: her scum shall be in the fire.
13Un asuththaththotae muraikaedum irukkirathu; naan unnaich suththikariththum, nee suththamaakaathapatiyinaal, ini en ukkiram unnil aariththeerumattum un asuththam neengich suththikarikkappadamaattay.In thy filthiness is lewdness: because I have purged thee, and thou wast not purged, thou shalt not be purged from thy filthiness any more, till I have caused my fury to rest upon thee.
14Karththaraakiya naan ithaich sonnaen, ithu niraivaeraுm, naan ithaich seyvaen; naan pinvaanguvathum thappaviduvathum manasthaapappaduvathum illai; un valikalukkum un seykaikalukkunthakkathaaka unnai niyaayantheerppaarkalentu karththaraakiya aanndavar sollukiraar.I the LORD have spoken it: it shall come to pass, and I will do it; I will not go back, neither will I spare, neither will I repent; according to thy ways, and according to thy doings, shall they judge thee, saith the Lord GOD.
15Pinnum karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Also the word of the LORD came unto me, saying,
16Manupuththiranae, itho, naan un kannkalukku viruppamaanavalai orae atiyinaalae unnaivittu eduththukkolluvaen; aanaalum nee pulampaamalum alaamalum kannnneervidaamalum iruppaayaaka.Son of man, behold, I take away from thee the desire of thine eyes with a stroke: yet neither shalt thou mourn nor weep, neither shall thy tears run down.
17Alaraamal perumoochchuvidu, ilavukonndaadavaenndaam; un paakaiyai un thalaiyilae katti, un paatharatchaைkalai un paathangalil thoduththukkol; un thaatiyai moodaamalum thukkangaொnndaadukiravarkalin appaththaip pusiyaamalum irukkakkadavaay entar.Forbear to cry, make no mourning for the dead, bind the tire of thine head upon thee, and put on thy shoes upon thy feet, and cover not thy lips, and eat not the bread of men.
18Vitiyarkaalaththil naan janangalotae paesinaen; antu saayangaalaththil en manaivi seththupponaal; enakkuk kattalaiyittapatiyae vitiyarkaalaththil seythaen.So I spake unto the people in the morning: and at even my wife died; and I did in the morning as I was commanded.
19Appoluthu janangal ennai Nnokki: neer seykiravaikal engalukku ennaththirku ataiyaalam enpathai engalukkuth therivikkamaattiraa entu kaettarkal.And the people said unto me, Wilt thou not tell us what these things are to us, that thou doest so?
20Naan avarkalukkup pirathiyuththaramaaka: karththarutaiya vaarththai enakku unndaaki, avar:Then I answered them, The word of the LORD came unto me, saying,
21Nee Israel veettarai Nnokki, karththaraakiya aanndavar uraikkirathu ennavental itho, ungal palaththin mukkiyamum ungal kannkalin viruppamum ungal aaththumaavin vaanjaiyumaakiya en Parisuththasthalaththai naan Parisuththakkulaichchalaakkukiraேn; neengal vittuvantha ungal kumaararum ungal kumaaraththikalum pattayaththaal viluvaarkal.Speak unto the house of Israel, Thus saith the Lord GOD; Behold, I will profane my sanctuary, the excellency of your strength, the desire of your eyes, and that which your soul pitieth; and your sons and your daughters whom ye have left shall fall by the sword.
22Appoluthu naan seythathupola neengalum seyveerkal; thaatiyai moodaamalum thukkangaொnndaadukiravarkalin appaththaip pusiyaamalum iruppeerkal.And ye shall do as I have done: ye shall not cover your lips, nor eat the bread of men.
23Ungal paakaikal ungal thalaikalilum, ungal paatharatchaைkal ungal kaalkalilum irukkum; neengal pulampaamalum alaamalum irunthu, ungal akkiramangalil vaatippoy, oruvaraiyoruvar paarththuth thavippeerkal.And your tires shall be upon your heads, and your shoes upon your feet: ye shall not mourn nor weep; but ye shall pine away for your iniquities, and mourn one toward another.
24Appatiyae esekkiyael ungalukku ataiyaalamaaka iruppaan; avan seythapati ellaam neengalumseyveerkal; ippati varumpothu naan karththaraakiya aanndavar entu arinthukolveerkal entu sol entu uraiththaar enten.Thus Ezekiel is unto you a sign: according to all that he hath done shall ye do: and when this cometh, ye shall know that I am the Lord GOD.
25Pinnum manupuththiranae, naan entha naalilae avarkalutaiya palaththaiyum, avarkalutaiya alangaaraththin makilchchiyaiyum, avarkalutaiya kannkalin viruppaththaiyum, avarkalutaiya aaththumaavin viseshiththa vaanjaiyaiyum, avarkalutaiya kumaararaiyum, avarkalutaiya kumaaraththikalaiyum avarkalaivittu eduththukkollukiraேno,Also, thou son of man, shall it not be in the day when I take from them their strength, the joy of their glory, the desire of their eyes, and that whereupon they set their minds, their sons and their daughters,
26Antha naalilaethaanae thappivantha oruvan unnidaththil vanthu un kaathukal kaetkach solluvaan allavo?That he that escapeth in that day shall come unto thee, to cause thee to hear it with thine ears?
27Antha naalilaethaanae un vaaythirakkappattu, nee thappivanthavanotae paesuvaay; ini mavunamaayirukkamaattay; ippati nee avarkalukku ataiyaalamaaka iruppaay; naan Karththar entu appoluthu arinthukolvaarkal entar.In that day shall thy mouth be opened to him which is escaped, and thou shalt speak, and be no more dumb: and thou shalt be a sign unto them; and they shall know that I am the LORD.