எசேக்கியேல் 40
Ezekiel 40:42 in Tamil
எசேக்கியேல் 40:42
தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
Tamil Indian Revised Version
தகனபலிக்குரிய நான்கு பீடங்கள் வெட்டின கல்லாக இருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாக இருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
Tamil Easy Reading Version
நான்கு மேசைகள் தகனபலிக்காகக் கல்லால் செய்யப்பட்டிருந்தன. இம்மேசைகள் 1 1/2 முழம் (2’7 1/2”) நீளமும் 1 1/2 முழம் (2’7 1/2”) அகலமும் 1 முழம் (1’6”) உயரமும் உள்ளதாக இருந்தன. மேசைகளின்மேல் ஆசாரியர்கள் தகன பலிகள் மற்றும் இதர பலிகளுக்கான மிருகங்களைக் கொல்வதற்கான கருவிகளை வைத்திருந்தார்கள்.
Thiru Viviliam
செதுக்கப்பட்ட கற்களில் எரிபலிக்கென மேலும் நான்கு மேசைகள் இருந்தன. அவை ஒன்றரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமும் ஒரு முழ உயரமும் கொண்டிருந்தன. அவற்றின் மேல் எரிபலி மற்றும் குற்ற நீக்கப்பலிக்கான விலங்குகளை வெட்டுவதற்குரிய கருவிகள் இருந்தன.
Roman Transliteration
Thakanapalikkuriya naalu peedangal vettina kallaayirunthathu; avaikal ontarai mula neelamum, ontarai mula akalamum, oru mula uyaramumaayirunthathu; avaikalinmael thakanapalikalaiyum mattap palikalaiyum seluththukira aayuthangalai vaippaarkal.
Ezekiel 40:42 in Other Translations
King James Version (KJV)
And the four tables were of hewn stone for the burnt offering, of a cubit and an half long, and a cubit and an half broad, and one cubit high: whereupon also they laid the instruments wherewith they slew the burnt offering and the sacrifice.
American Standard Version (ASV)
And there were four tables for the burnt-offering, of hewn stone, a cubit and a half long, and a cubit and a half broad, and one cubit high; whereupon they laid the instruments wherewith they slew the burnt-offering and the sacrifice.
Bible in Basic English (BBE)
And there were four tables for the burned offering, made of cut stone, one and a half cubits long, one and a half cubits wide and a cubit high, where the instruments were placed which were used for putting to death the burned offering and the beasts for the offerings.
Darby English Bible (DBY)
-- and at the ascent, four tables of hewn stone, of a cubit and a half long, and a cubit and a half broad, and one cubit high; whereon also they laid the instruments with which they slew the burnt-offering and the sacrifice.
World English Bible (WEB)
There were four tables for the burnt offering, of hewn stone, a cubit and a half long, and a cubit and a half broad, and one cubit high; whereupon they laid the instruments with which they killed the burnt offering and the sacrifice.
Young's Literal Translation (YLT)
And the four tables for burnt-offering `are' of hewn stone: the length one cubit and a half, and the breadth one cubit and a half, and the height one cubit: on them they place the instruments with which they slaughter the burnt-offering and the sacrifice.
எசேக்கியேல் Ezekiel 40:42
தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள்.
And the four tables were of hewn stone for the burnt offering, of a cubit and an half long, and a cubit and an half broad, and one cubit high: whereupon also they laid the instruments wherewith they slew the burnt offering and the sacrifice.| And the four | וְאַרְבָּעָה֩ | ʾarbaʿ | ar-BA |
| tables | שֻׁלְחָנ֨וֹת | šulḥān | shool-HAHN |
| for the burnt offering, | לָעוֹלָ֜ה | ʿōlâ | oh-LA |
| stone | אַבְנֵ֣י | ʾeben | eh-VEN |
| of hewn | גָזִ֗ית | gāzît | ɡa-ZEET |
| long, | אֹרֶךְ֩ | ʾōrek | oh-REK |
| cubit | אַמָּ֨ה | ʾammâ | ah-MA |
| of a | אַחַ֤ת | ʾeḥād | eh-HAHD |
| half | וָחֵ֙צִי֙ | ḥēṣî | hay-TSEE |
| broad, | וְרֹ֨חַב | rōḥab | roh-HAHV |
| and a cubit | אַמָּ֤ה | ʾammâ | ah-MA |
| and an | אַחַת֙ | ʾeḥād | eh-HAHD |
| and an half | וָחֵ֔צִי | ḥēṣî | hay-TSEE |
| high: | וְגֹ֖בַהּ | gōbah | ɡoh-VA |
| cubit | אַמָּ֣ה | ʾammâ | ah-MA |
| and one | אֶחָ֑ת | ʾeḥād | eh-HAHD |
| whereupon | אֲלֵיהֶ֗ם | ʾēl | ale |
| also they laid | וְיַנִּ֤יחוּ | yānaḥ | ya-NAHK |
| אֶת | ʾēt | ate | |
| the instruments | הַכֵּלִים֙ | kĕlî | keh-LEE |
| wherewith | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| they slew | יִשְׁחֲט֧וּ | šāḥaṭ | sha-HAHT |
| אֶת | ʾēt | ate | |
| the burnt offering | הָעוֹלָ֛ה | ʿōlâ | oh-LA |
| בָּ֖ם | |||
| and the sacrifice. | וְהַזָּֽבַח׃ | zebaḥ | zeh-VAHK |
Read Full Chapter : Ezekiel 40